This page has been fully proofread once and needs a second look.

192
 
अस्माकमपि ते जन्म विदितं कमलेक्षणे ।

कृष्णद्वैपायनाद्भीरु कुरुवंशविवृद्धये ॥

अत एतानि सर्वाणि कारणानि समीक्ष्य वै ।

ममैतद्वचनं धर्म्यं कर्तुमर्हस्यनिन्दिते ॥

ऋतावृतौ राजपुत्रि स्त्रिया भर्ता पतिव्रते ।

नातिवर्तव्य इत्येवं धर्मं धर्मविदो विदुः ॥

शेषेप्वन्येषु कालेषु स्वातन्त्र्यं स्त्री किलार्हति ।

धर्ममेतं जनास्सन्तः पुराणं परिचक्षते ॥

भर्ता भार्यां राजपुत्रि धर्म्यं वाऽधर्म्यमेव वा ।

यत्त्र्ब्रूयात् तत्तथा कार्य मिति धर्मविदो विदुः ।

मन्नियोगात् सुकेशान्ते द्विजातेस्त स/ साऽधिकात् ।

पुत्रान् गुणसम।मायुक्ता नुत्पादयितुमर्हसि ॥

तत्कृतेऽहं पृथुश्रोणि गच्छेयं पुत्रिणां गतिम् ।

गुरुतल्पं हि गुर्वर्थे न दूपयति मानवम् ॥
 
வின்

 
ப்ரீதிக்காக இவ்விதம் செய்தாள். குந்தீ! குருவம்சம் வளர்
வதற்காக
வ்யாஸரிடமிருந்து நாம் பிறந்தோம் என்பதும்

உனக்குத் தெரிந்ததுதான். ஆகையால் இந்தக் காரணங்களை

நன்கு ஆலோசித்து, தர்ம்யமான என் வாக்யத்தை நீ செய்ய

வேண்டும். பழிப்பற்றவளே! ராஜபுத்ரீ! ஒவ்வொரு ருதுகாலத்
திறும் லும்
பர்த்தாவை ஸ்த்ரீ அதிக்ரமிக்கக்கூடாது, என்ற தர்மத்
தைத்
தர்மமறிந்தவர்கள் சொல்லுகின்றனர். ருதுகாலமல்லா

காலங்களில் ஸ்த்ரீக்கு ஸ்வா தந்த்ரியமுண்டு. இது ஸநாதன தர்மம்

எனச் சொல்லுகிறார்கள். பர்த்தா பார்யையை எக்கார்யத்தில்

ஏவுவானோ அது தர்மமோ அதர்மமோ எப்படியானாலும்

பார்யை செய்யவேண்டுமெனத் தர்மக்ஞர்கள் சொல்லுகின்றனர்.

ஓ குந்தி! எனது நியோகத்தினால் தபஸ் மிகுந்த ப்ராம்ஹண

னிடமிருந்து, குணங்கள் பொருந்திய புத்ரர்களை உண்டு பண்ணக்

கடவாய். அவ்விதம் செய்யப் பட்டால் நான் புத்ரனுடையவர்

அடையும் புண்யலோகத்தை அடைவேன். குருவிற்காக, அவர்

நியோகத்தால் குருபத்னியினிடம் சேர்வதும் துஷ்டமாவதில்லை.