This page has not been fully proofread.

191
 
ऋषिपुत्रस्तु तं धर्मं श्वेतकेतुर्न चक्षमे ।
चकार चैव मर्यादा मिमां स्त्रीपुंसयोर्भुवि ॥
मानुषेषु महाभागे नत्वेवान्येषु जन्तुषु ।
तदाप्रभृति मर्यादा स्थितेयमिति नःश्रुतम् ॥
भ्रूणहत्याकृतं पापं भविष्यत्यसुखावहम् ।
व्युचरंत्याः पतिं नार्या अद्यप्रभृति पातकम् ॥
भार्या तथा व्युचरतः कौमारब्रह्मचारिणीम् ।
पतिव्रतामेतदेव भविता पातकं भुवि ॥
पत्या नियुक्ता या चैव पत्नयपत्यार्थमेव च ।
न करोति वचस्तस्य भविष्यत्येतदेव हि ॥
इति तेन पुरा भीरु मर्यादा स्थापिता बलात् ।
उद्दालकस्य पुत्रेण धर्म्या वै श्वेतकेतुना ॥

सौदासेन च रंभोरु नियुक्ताऽपत्यजन्मनि ।
मदयन्ती जगामर्पिं वसिष्ठमिति नः श्रुतम् ॥
तस्माल्लेभे च सा पुत्र मश्मकं नाम भामिनी ।
एवं कृतवती सा तु भर्तुः प्रियचिकीर्पया ॥
 
ருஷிபுத்ரனான வேதகேதுவோவெனில் அந்தத் தர்மத்தைப்
Qur aadiv உலகில் ஸ்த்ரீபுருஷர்களுக்கு வருமாறு
சட்டத்தைச் செய்தார். மனிதர்களுக்கு மட்டில், மற்ற ஜந்துக்
களுக்கல்ல. அது முதல் இந்தச் சட்டம் இருக்கிறது என்று
நமக்குக் கேள்வி. இன்று முதல், பர்த்தாவை அதிக்ரமிக்கும்
ஸ்த்ரீக்கு, கர்ப்பஹத்யையா லுண்டாகும் பாபமுண்டாகும்.
யுவதியாயும் பதிவ்ரதையாயுமான பார்யையை அதிக்ரமிக்கும் பர்த்
தாவுக்கும் இதே பாதகமுண்டாகும். பதியினால் புத்ரவிஷயமாய்
நியோகம் செய்யப்பட்ட எந்த ஸ்த்ரீ அவன் வார்த்தையை
அனுஷ்டிக்கவில்லையோ அவளுக்கும் இதே பாதகமுண்டாகும்,
என்று உத்தாலக புத்ரரான சவேதகேதுவினால் தர்ம்யமான
சட்டம் ஸ்தாபிக்கப் பட்டது. ஸௌதாஸனென்னும் அரசனால்
புத்ரார்த்தமாய் நியோகம் பெற்ற மதயந்தீ என்பவள் வஸிஷ்ட
ரைச் சேர்ந்தாள் என்றும் நமக்குக் கேள்வி. அவள் வஸிஷ்டரிட
மிருந்து அச்மகன் என்ற புத்ரனை அடைந்தாள். அவள் பர்த்தா