This page has not been fully proofread.

190
 
अनावृताः खलु पुरा स्त्रिय आसन् वरानने ।

कामचारविहारिण्यः स्वतन्त्राचारुलोचने ॥

तासां व्युच्चरमाणानां कौमारान् सुभगे पतीन् ।

नाधर्मोऽभृभूद्वरारोहे स हि धर्मस्सनातनः ॥

अद्याप्यनुविधीयन्ते कामद्वेषविवर्जिताः ।
 

प्रमाणदृष्टो धर्मोऽयं
 
पूज्यते च महर्षिभिः ॥
 

श्वेतकेतोः किल पुरा
 
समक्षं मातरं पितुः ।
 

जग्राह ब्राह्मणः पाणौ गच्छाव इति चाब्रवीत् ॥

ऋषिपुत्रस्ततः कोपं चकारामर्चोदितः ।

क्रुद्धं तु तं पिता दृष्टाट्वा वेपमानमुवाच ह ॥

मा तात कोपं कार्पाषीस्त्वं ए धर्म सनातनः ।

अनावृता हि सर्वेषां वर्णाना मङ्गना भुवि ॥

यथा गावःस्थितास्तात स्वे स्वे वर्णे तथा प्रजाः ॥
 

 
ஹே ஸுமுகீ! முற்காலத்தில் ஸ்த்ரீகளெல்லோரும் கட்டுப்

பாடில்லாமலிருந்தனர். அவர்கள் இஷ்டம்போல் க்ரீடிப்பவரும்

ஸ்வதந்த்ரைகளாயுமாயிருந்தனர். அவர்கள் யுவாக்களான
புரு
ர்களை இஷ்டப்படி அடைந்தனர். ஆனாலும் அவர்களுக்குப்

பாபமேற்படவில்லை. அது ஸநாதந தர்மமாயிருந்தது. காம

த்
வேஷங்களற்றவர் இப்பொழுதும் ஒப்புகின்றனர்.

ப்ரமாணங்களில் காணப் பட்டதே. மஹர்ஷிகளாலும்
புகழப்
படுகிறது. இது <flag>& </flag>நடந்து வருங் காலத்தில்,
ச்வேத
கேது என்னும்
<flag></flag>
முன்னிலையில், அவரின் மாதாவை
<flag></flag>
ப்ராம்ஹணன் கையில் பிடித்
<flag></flag>
நாமிருவரும் செல்வோம் என்றும் சொன்னான். ருஷி
 
இது
 

ச்வேதகே
து, பொறாமையால் கோபம் கொண்டார்.

<flag></flag>
உடல் நடுங்கும் புத்ரனைப் பார்த்துப் பிதா இவ்

<flag></flag>
சொன்னார். "அப்பா! நீ கோபங் கொள்ளாதே. இது

<flag></flag>
தர்மமாயுள்ளது. பூமியில் எல்லா வர்ண ஸ்த்ரீகளும்

<flag></flag>
பசுக்கள் இருப்பதுபோல் எல்லா வர்ண
 

<flag></flag>