2023-04-28 02:20:52 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
तस्मात् प्रहेष्याम्यद्य त्वां हीनः प्रजननात् स्वयम् ।
सदृशात् श्रेयसो वा त्वं विद्ध्यपत्यं यशस्विनि ॥
शृणु कुन्ति कथामेतां शारदण्डायनीं प्रति ।
सा वीरपत्नी गुरुणा नियुक्ता पुत्रजन्मनि ॥
पुण्येन प्रयता स्नाता निशि कुन्ति चतुष्पथे ।
चरयित्वा द्विजं सिद्धं हुत्वा पुंसवनेऽनलम् ॥
कर्मण्यवसिते तस्मिन् सा तेनैव सहावसत् ।
तत्र त्रीन् जनयामास दुर्जयादीन् महाशयान् ॥
तथा त्वमपि कल्याणि ब्राह्मणात्तपसा
मन्नियोगाद्यत क्षिप्र मपत्योत्पादनं प्रति ॥
अथ त्विदं प्रवक्ष्यामि धर्मतत्वं निबोध मे ।
पुराणमृपिभिर्दृष्टं धर्मविद्भिर्महात्मभिः ॥
மனு சொன்னார். ஆகையால் இப்பொழுது, புத்ரோத்பாதன
சக்தியற்ற நான் உன்னை நியோஜிக்கிறேன். ஸமனானவனிட
மிருந்தோ, சிறந்தவனிடமிருந்தோ நீ புத்ரனைப் பெறுவாயாக.
ஒ குந்தீ! சா
கேட்பாயாக. வீரனுக்கு மனைவியான அவள் புத்ரணைப் பெறுவ
தற்காகக் குருவினால் நியோஜிக்கப் பட்டாள். அவள் ஸ்நானம்
செய்து சுத்தையாய் இரவில் நாற்சந்தியில் ஒரு ஸித்த ப்ராம்
வரித்து, அக்னியில் ஹோமம் செய்வித்து, அது
அவனுடன் கூட வஸித்தாள். அப்பொழுது
சிறந்த ப்ராம்ஹணனிடமிருந்து
என்னுடைய நியோகத்தால் முயல
காணப்