This page has not been fully proofread.

मनुः - भर्तुरप्यवलिप्तस्य कार्याकार्यमजानतः ।
पत्नयाsथ कार्या तस्याज्ञा पतितस्यापि सर्वदा ॥ इति ॥
विज्ञानेश्वरोऽपि—
 
स्त्रीभिर्भर्तृवचः कार्य मेष धर्मस्सनातनः ।
तदाज्ञया तु कर्तव्य मकार्यमपि नेच्छया ।
यद्यकार्यमधर्म वा यदि वा प्राणनाशनम् ।
पतियारिद्रो वा व्याधितो वा कथञ्चन ॥
आपन्नो रिपुसंस्थो वा ब्रह्मशापार्दितोऽपि वा ।
आपद्धर्माननुप्रेक्ष्य तत्कार्यमविशङ्कया ॥ इति ॥
एवं तदाज्ञया अकार्यमपि कर्तव्यम् । तथा च आदिपर्वणि
 
कुन्तीं प्रति पाण्डुः
 
188
 
-
 
भर्ता भार्यां राजपुत्रि धर्म्यं वाऽधर्म्यमेव वा ।
यहूयात् तत्तथा कार्यमिति धर्मविदो विदुः ॥
उत्तमादवरा पुंसः कांक्षते पुत्रमापदि ।
अपत्यं धर्मफलदं श्रेष्ठं विन्दन्ति मानवाः ॥
 
மனு:- பர்த்தா கர்வமடைந்தவனாகினும், கார்யாகார்யமறி
தவனாயினும் பதிதனாயினும், அவன் ஆக்ஞையைப் பத்னீ
செய்ய வேண்டும்.
 
1
 
விக்ஞ னேச்வாரும்:-ஸ்த்ரீகள் பர்த்தாவின் வார்த்தை
யைச் செய்ய வேண்டும். இது ஸநாதன தர்மம். அவனாக்ஞை
யினால் அகார்யத்தையும் செய்யலாம். தன்னிச்சையால் செய்யக்
கூடாது. அவன் எவ்விதனானாலும், சொல்லும் கார்யம் எவ்வித
மானாலும், ஆபத்தர்மத்தை ஆலோசித்து, சங்கையில்லா மல்
 
செய்யவேண்டும்.
 

 
இவ்விதம், பர்த்தாவின் ஆக்ஞையால் அகார்யத்தையும்
செய்யலாம். அவ்விதமே ஆதிபர்வத்தில் குந்தியை நோக்கிப்
பாண்டு சொல்லுவது:-ஓ ராஜபுத்ரீ! பர்த்தா பார்யையை, தர்ம
போ அதர்மமோ எதைச் செய்யச் சொல்லுகின்றானோ அதைச்
செய்ய வேண்டுமெனத் தர்மமறிந்தவர் சொல்லுகின்றனர். கீழ்
வர்ணத்து ஸ்த்ரீ ஆபத்காலத்தில் மேல் வர்ணத்தானிடமிருந்து
புத்ரனைக் கோர வேண்டும். மனிதர்கள் தர்ம பலத்தையளிக்கும்
புத்ரனைப் பிறனின் பீஜத்தினின்றும்கூட அடைகின்றனர் என்று