This page has been fully proofread once and needs a second look.

भर्त्रनुज्ञया धर्मान्तरमपि कर्तुं शक्यम् । तथा च शङ्ख लिखितौ
-
कामं तु भर्त्रनुज्ञया व्रतोपवासनियमादीनामभ्यासः स्त्रीधर्मः ॥
कात्यायनोऽपि -

भार्या भर्तमतेनैव व्रतादीनाचरेत् सदा ॥ इति ॥
आदित्यपुराणे-
नारी खल्वननुज्ञाता भर्त्रा वाऽथ सुतेन वा ।
विफलं तद्भवेत्तस्या यत् करोत्यौर्ध्वदैहिकम् ॥ इति ॥
और्द्ध्वदैहिकं = पारलौकिकम् ॥
भर्तृवाक्यपरिपालनमपि मुख्यो धर्मः ।

கக
स्कांदे-
इदमेव व्रतं स्त्रीणा मयमेव वृषः परः ।
इयमेका देवपूजा भर्तृवाक्यं न लंघयेत् ॥ इति ॥
 
-
 
ஆனாலும், வேறு தர்மங்களைச் செய்ய விருப்ப
மிருப்பின்,
பர்த்தாவின் அனுக்ஞையால் மற்றத் தர்மத்தையும்
செய்யலாம். அவ்விதமே சங்க லிகிதர்கள் :- பர்த்தாவின்
அனுக்
ஞையால் வ்ரதம், உபவாஸம், நியமம் முதலியதை
இஷ்டப்படி
செய்வதும் ஸ்த்ரீதர்மமாகும்.
 
காத்யாயனரும்:- பார்யை எப்பொழுதும் பர்த்தாவின்
அனுக்ஞையினாலேயே வ்ரதம் முதலியவைகளைச் செய்ய

வேண்டும்.
 
ஆகித்யபுராணத்தில்:- எந்த ஸ்த்ரீ, பர்த்தாவினுடைய,
அல்லது புத்ரனுடைய அனுக்ஞையின்றி எந்தப் பரலோகார்த்த
மான
தர்ம கார்யத்தைச் செய்கின்றாளோ அவளின் அக்கார்ம்
பலனற்றதாயாகின்றது.
 
பர்த்தாவின் வாக்யத்தைப் பரிபாலிப்பதும் முக்யதர்மம்.
ஸ்காந்தத்தில்:- பர்த்தாவின் வார்த்தையைத்
தாண்டாமலிருப்ப
தென்பதே ஸ்த்ரீகளுக்கு வ்ரதம், இதுவே
சிறந்த தர்மம்,
இதுவே முக்யமான தேவபூஜையுமாகும்.