This page has been fully proofread once and needs a second look.

तां यमो लोकपालस्तु बभाषे पुष्कलं वचः ।
मा शुचस्त्वं निवर्तस्व न लोकास्सन्ति तेऽनघे ॥
स्वधर्मविमुखा नित्यं कथं लोकान् गमिष्यसि ।
दैवतं हि पतिर्नार्याः स्थापितस्सर्वदैवतैः ॥
मोहेन तं वरारोहे न जानीषे स्वदैवतम् ।
पतिवत्न्याः स्त्रिया लोके धर्मः पतिरिति स्थितिः ॥
 
एवं स्त्रीणां शुश्रूषणमेव मुख्यो धर्मः । तेनैव भर्तृकृत
सर्वधर्मफलावाप्तिः । स्कान्दे-
यद्देवेभ्यो यच्च पित्रादिकेभ्यः कुर्याद्भर्ताऽभ्यर्चनं सत्क्रियां च ।
तस्य ह्यर्ध सा फलं नान्यचित्ता नारी भुंक्ते भर्तृशुश्रूषयैव ॥
एवं धर्मफलावाप्तिर्भवत्येव । तथापि धर्मान्तरचिकीर्षायां
 
லோகப்ராப்தியைச் சொல்லி, பதி சுச்ரூஷையை விட்டு வ்ரதம்
முதலியதை அனுஷ்டிக்கும் ஸ்த்ரீக்கு உத்தம கதி இல்லை
என்பதைத் தெரிவிக்க, இவ்விதம் கூறப்பட்டுள்ளது, மஹாபார
தத்தில்:- லோகபாலனான யமன் அவளைப் பார்த்து, அர்த்தம்
நிறைந்துள்ள இந்த வசனத்தைச் சொன்னான். நீ வருந்தாதே.
<flag></flag>திரும்பிச் செல். பாபமற்றவளே! உனக்குப்புண்யலோகங்களில்லை.
<flag></flag>நித்யமும் ஸ்வதர்மத்தைப் புறக்கணித்த நீ எப்படி நல்ல
உலகங்ளை அடைவாய்? ஸ்த்ரீக்குத் தேவதை பதியே என்று ஸகல
<flag></flag>தேவர்களும் ஸ்தாபித்திருக்கின்றனர். ஓ பெண்ணே! மோஹத்
<flag></flag>
தால்
உன் பதியைத் தன் தைவதமென்று அறியவில்லை. பதி
<flag></flag>
யுள்ள ஸ்த்ரீக்குப் பதியே தர்மமென்பது சட்டமாம்.

இவ்விதம், ஸ்த்ரீகளுக்குப் <flag></flag>பதிசுச்ருஷையே முக்ய தர்மம்.
<flag></flag>அதனாலேயே, பர்த்தா செய்யும் ஸகல தர்மங்களின்
பலனடையப் <flag></flag>படுகிறது.
 
ஸ்காந்தத்தில்:- <flag></flag>புருஷன், தேவர்களுக்கோ, பித்ருக்கள்
<flag></flag>முதலியவர்களுக்கோ ஸத்காரத்தையோ
<flag></flag>
செய்கின்றானோ
அவைகளின் பாதி பலத்தை,
பதிவ்ரதையான
<flag></flag>
<flag></flag>

ஸ்த்ரீ ப்ர்த்ரு சுச்ரூஷையாலேயே அடைகிறாள்.
இவ்விதம், பதி சுச்ரூஷையாலேயே  தர்ம ப்ராப்தி
உண்டாகின்றதுதான்,