2023-06-12 18:22:12 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
याज्ञवल्क्यः-
हृत्कण्ठतालुगाभिश्च यथासङ्ख्यं द्विजातयः ।
शुद्धयेरंस्त्री च शूद्रश्च सकृत्स्पृष्ट्वाऽद्भिरन्ततः ॥ इति ॥ ४२
अथ दन्तधावनम् । तत्रात्रिः-
मुखे पर्युषिते नित्यं भवन्त्यप्रयता नराः ।
तदाद्रकाष्ठं शुष्कं वा भक्षयेद् दन्तधावनम् ॥ ४३ ॥
स्मृत्यर्थसारे-
अङ्गुल्या धावयेद्दन्तान् वर्जयेत्तु प्रदेशिनीम् ।
मध्यमानामिकाङ्गुष्ठैर्दन्तदाढर्थं भवत्यपि ॥ ४४ ॥
वर्ज्यदिवसानाह– विष्णुः ॥
श्राद्धे जन्मदिने चैव विवाहेऽजीर्णदोषतः ।
व्रते चैवोपवासे च वर्जयेद्दन्तधावनमिति ॥ ४५ ॥
யாக்ஞவல்க்பயர்:- த்விஜர்கள் ஹ்ருதயம், தொண்டை, தாள்
இந்த ப்ரதேசங்களை அடையும் ஜலத்தால் சுத்தியடைவார்கள்.
ஸ்த்ரீ சூத்ரர்கள் ஜலத்தை ஒரு தடவை தொடுதலால்
சுத்தி
யடைவார்கள். (42)
பல் தேய்ப்பது.
இந்த
விஷயமாக அத்ரி: - வாய் பழமைப்பட்டால் மனிதர்
அசுத்தர்களாகிறார்கள். ஆகையால் பல் துவக்கத்தக்க ஈரமான அல்லது
காய்ந்த குச்சியை மெல்ல் வேண்டும்.
ஸ்ம்ருத்யர்த்தரஸாரத்தில் - விரலால் பற்களை
விளக்கவேண்டும்.
ஆனால் ஆள்காட்டி விரலால் கூடாது. நடுவிரல், மோதிரவிரல், கட்டை விரல்களால் துலக்கினால்
பற்களுக்குக் கெட்டியும் ஏற்படும்.
விலக்கத்தக்க தினங்களை விஷ்ணு சொல்லுகிறார் - ச்ராத்த தினத்திலும், ஜன்மதினத்திலும், அஜீர்ணத்திலும்,
விவாஹ தினத்திலும், வ்ரதம் உபவாஸம் இவைகளிலும் தந்த தாவனத்தை விடவேண்டும்.
हृत्कण्ठतालुगाभिश्च यथासङ्ख्यं द्विजातयः ।
शुद्धयेरंस्त्री च शूद्रश्च सकृत्स्पृष्ट्वाऽद्भिरन्ततः ॥ इति ॥ ४२
अथ दन्तधावनम् । तत्रात्रिः-
मुखे पर्युषिते नित्यं भवन्त्यप्रयता नराः ।
तदाद्रकाष्ठं शुष्कं वा भक्षयेद् दन्तधावनम् ॥ ४३ ॥
स्मृत्यर्थसारे-
अङ्गुल्या धावयेद्दन्तान् वर्जयेत्तु प्रदेशिनीम् ।
मध्यमानामिकाङ्गुष्ठैर्दन्तदाढर्थं भवत्यपि ॥ ४४ ॥
वर्ज्यदिवसानाह– विष्णुः ॥
श्राद्धे जन्मदिने चैव विवाहेऽजीर्णदोषतः ।
व्रते चैवोपवासे च वर्जयेद्दन्तधावनमिति ॥ ४५ ॥
யாக்ஞவல்க்