2023-04-07 04:49:51 by ambuda-bot
This page has not been fully proofread.
arfa:
184
न व्रतेनोपव। सेन धर्मेण विविधेन च ।
नारी स्वर्गमवाप्नोति प्राप्नोति पतिपूजनात् ॥
अयमर्थः काळिदासेनाप्युक्तः-
शुश्रूषस्व गुरुन् कुरु प्रियसखीवृत्तिं सपत्नीजने
भर्तुर्विप्रकृताऽपि रोपणतया मास्म प्रतीपं गमः ।
भूयिष्ठं भव दक्षिणा परिजने भाग्येष्वनुत्सेकिनी
यान्त्येवं गृहिणीपदं युवतयो वामाः कुलस्याधयः ॥ इति ॥
रामायणे – व्रतोपवासनिरता या नारी परमोत्तमा ।
-
भर्तारं नानुवर्तेत तस्याः पापगतिर्भवेत् ॥
पराशरोऽपि -
पत्यौ जीवति या नारी उपोप्य व्रतमाचरेत् ।
आयुष्यं हरते भर्तुः सा नारी नरकं व्रजेत् ॥
அதரி:- ஸ்த்ரீ, வ்ரதத்தாலும், உபவாஸத்தாலும், பலவீத
தர்மத்தா லும் ஸ்வர்க்கத்தை அடைவதில்லை. பதியின் சுச்ரூஷை
யால் தான் அடைவாள்.
இந்த விஷயம் காளிதாஸனாலும் சொல்லப் பட்டுள்ளது:-
ஓ சகுந்தலே! குருக்களுக்குச் சுச்ரூஷை செய். சக்களத்தி
களிடம் தோழிகளிடம் போலிரு. குற்றமிருந்தாலும், கோபத்
தால் பர்த்தாவுக்கு ப்ரதிகூலமாயிராதே. பரிஜனங்களிடம்
ஸாளமாயிரு. பாக்யங்களிருப்பதால் கர்வமடையாதே. இவ்
விதமிருக்கும் பெண்கள் தான் க்ருஹிணீ (வீட்டுக்குடையவள்)
என்னும் பதத்தைப் பெறுகிறார்கள். விபரீதைகளாயிருப்பவர்
கள் குலத்திற்கு ஸந்தாபகாரிணிகளாய் ஆகிறார்கள்.
ராமாயணத்தில்:-வ்ரதம் உபவாஸம் இவைகளில் ஈடுபட்ட
வளாய் மிகச்சிறந்தவளாயினும் எந்த ஸ்த்ரீ பர்த்தாவை அனு
ஸரிக்கவில்லையோ அவளுக்கு நரகம் நேரிடும்.
பராசரரும்:- பர்த்தா உயிருடனிருக்கும்போது, எந்த
ஸ்த்ரீ உபவாஸமிருந்து வ்ரதமனுஷ்டிக்கின்றாளோ, அவள்
பர்த்தாவின் ஆயுஸ்ஸை அபஹரிக்கின்றாள். நரகத்தையுமடை
வாள்.