This page has been fully proofread once and needs a second look.

182
 
जडं वा बधिरं पङ्गंगुं काणमन्धं कुणिं तथा ।

कुष्ठिनं च कृशं वाऽन्यं प्रियं वाऽप्रियमेव वा ॥

सुरूपं वा विरुपं वा युवानं वृद्धमेव वा ।

प्रत्यक्षदेववत् साद्धीध्वी भर्तारं पूजयेत् सदा ॥
தன்:

कणिः
= g : !!
 
d
 
னா:
हस्तरहितः ॥
 
व्यासः
-

कुरूपो वा कुवृत्तो वा दुःखभावोऽपि वा पतिः ।

रोगान्वितः पिशाचो वा मद्यपः क्रोधनोऽपि वा ।

बृद्धो बाऽथ विदग्धो वा मूको वा बघिरोऽपि वा ।

आढयो वाऽथ दरिद्रो वा कदर्यः कुत्सितोऽपि वा ॥

कातरः कितवो वाऽपि ललनालंपटोऽपि वा ।

सततं देववत् पूज्यो मनोवाक्कायकर्मभिः ॥

रामायणे अयोद्ध्याकाण्डे -

शुश्रूषामेव कुर्वीत भर्तुः प्रियहिते रता ।
 
-
 

 
வேண்டும். பதிவரதா ஸ்த்ரீ, தன் பர்த்தா ஜடன், செவிடு,
கொ

நொ
ண்டி, ஒற்றைக் கண்ணன், பொட்டை, கையில்லா தவன்,
தவன்,
குஷ்டரோகி, இளைத்தவன், பருத்தவன், ப்ரியன், அப்ரியன்,

அழகியவன், அழகில்லாதவன், யுவா, வ்ருத்தன் எவனானாலும்

அவனை ப்ரத்யக்ஷமான தேவனைப் போல் எப்பொழுதும்
பூஜிக்க
வேண்டும்.
 

 
வ்யாஸர்:- தன் பர்த்தா ரூபபற்றவன், கெட்ட நடத்தை
யுள்ளவன்,
மனவருத்தமுடையவன், பிணியாளன், பிசாசன்,

மத்யபாயி, கோபமுடையவன், கிழவன், வித்வான், ஊமை,

செவிடு, பணக்காரன், தரித்ன், க்ருபணன், குத்ஸிதன்
எவனா
வி
யிருப்பினும, பயமுள்ளவன், சூதாடி, ஸ்த்ரீலோலன்
எவனாயிருந்
தாலும், அவனைத் தேவனைப்போல் மனம், வாக்கு,
காயம் இவை
களால் உபசரிக்க வேண்டும்.
 

 
ராமாயணத்தில், அயோத்யாகாண்டத்தில்: - பர்த்தாவுக்கு

ப்ரியமாவும் ஹிதமாயுமுள்ளதில் ஆஸக்தியுள்ளவளாய், சுச்ரூஷை.