This page has been fully proofread once and needs a second look.

181
 
ब्राह्मण उवाच-

प्रीतोऽस्मि तव भद्रं ते गतक्रोधश्च शोभने ।

उपालम्भस्त्वया युक्तो मम निश्श्रेयसं परम् ॥

स्वस्ति तेऽस्तु गमिष्यामि साधयिष्यामि शोभने ॥

 
मार्कण्डेय उवाच -
 

तया विसृष्टो निर्गम्य स्वमेव भवनं ययौ ।

विनिन्दयन् स्वमात्मानं कौशिको द्विजसत्तमः ।

इति आरण्यपर्वणि पतिव्रतोपाख्याने ॥

तथा पारिजाते । आश्वलायनोऽपि-

शूद्राणां द्विजशुश्रूषा विहिता ब्रह्मणा यथा ।

स्त्रीणां स्वभर्तृशुश्रूषा तथैव विहिता सदा ॥

न स्याज्जपस्तपो होमो दानव्रतमखादिकम् ।

स्त्रीणां पतिपराणां तु पत्यौ जीवति किञ्चन ।

श्वश्रूश्वशुरयो श्चैतत् कार्यं भर्तृवदादरात् ॥
 
-
 
மங்களம்
 
உண்டாக
 

 
ப்ராம்ஹணன் சொல்லுகிறார்:-ஓ மங்களே! உன் விஷயத்
தில்
தில்
ஸந்தோஷித்தேன். உனக்கு
மங்களம் உண்டாக
வேண்டும். கோபம் நீங்கியது. நீ என்னைப் பழித்ததும்

எனக்கு மிக க்ஷேமகரமே. போய் வருகிறேன், உனக்கு

மங்கள முண்டாக வேண்டும்.
 

 
மார்க்கண்டேயர்:- அந்த பதிவ்ரதையால்
பதிவ்ரதையால்
விடப்பட்ட

கௌசிகனெனும் ப்ராம்ஹணோத்தமன் வெளியில் வந்து தன்னை

நிந்தித்துக்கொண்டு தன் வீட்டை அடைந்தான். இவ்விதம்

ஆரண்ய பர்வத்தில் பதிவ்ரதோபாக்யானத்தில் உள்ளது.
 

 
அவ்விதமே பாரிஜாதத்தில். ஆச்வலாயனரும்:- சூத்ரர்
களுக்கு
ப்ராம்ஹணசுச்ரூஷை தர்மமென ப்ரம்ஹாவினால்

விதிக்கப் பட்டிருப்பது போல், ஸ்த்ரீகளுக்குப் பர்த்ருசுச்ரூஷை

தர்மமென விதிக்கப் பட்டுள்ளது. பதிவ்ரதா ஸ்த்ரீகளுக்கு,

பதி ஜீவித்திருக்கும் பொழுது, ஜபம், தபம், ஹோமம், தானம்,

வ்ரதம், யாகம் முதலியதொன்றும் வேண்டியதில்லை. மாமனார்

மாமியார்களுக்கும் சுச்ரூஷையைப் பர்த்தாவுக்குப்போல் செய்ய