2023-04-07 04:49:51 by ambuda-bot
This page has not been fully proofread.
181
ब्राह्मण उवाच-
प्रीतोऽस्मि तव भद्रं ते गतक्रोधच शोभने ।
उपालम्भस्त्वया युक्तो मम निश्श्रेयसं परम् ॥
स्वस्ति तेऽस्तु गमिष्यामि साधयिष्यामि शोभने ॥
मार्कण्डेय उवाच -
तया विसृष्टो निर्गम्य स्वमेव भवनं ययौ ।
विनिन्दयन् स्वमात्मानं कौशिको द्विजसत्तमः ।
इति आरण्यपर्वणि पतिव्रतोपाख्याने ॥
तथा पारिजाते । आश्वलायनोऽपि-
शूद्राणां द्विजशुश्रूषा विहिता ब्रह्मणा यथा ।
स्त्रीणां स्वभर्तृशुश्रूषा तथैव विहिता सदा ॥
न स्याज्जपस्तपो होमो दानव्रतमखादिकम् ।
स्त्रीणां पतिपराणां तु पत्यौ जीवति किञ्चन ।
श्वश्रूश्वशुरयो चैतत् कार्यं भर्तृवदादरात् ॥
-
மங்களம்
உண்டாக
ப்ராம்ஹணன் சொல்லுகிறார்:-ஓ மங்களே! உன் விஷயத்
தில் ஸந்தோஷித்தேன். உனக்கு
வேண்டும். கோபம் நீங்கியது. நீ என்னைப் பழித்ததும்
எனக்கு மிக க்ஷேமகரமே. போய் வருகிறேன், உனக்கு
மங்கள முண்டாக வேண்டும்.
மார்க்கண்டேயர்:- அந்த பதிவ்ரதையால்
பதிவ்ரதையால் விடப்பட்ட
கௌசிகனெனும் ப்ராம்ஹணோத்தமன் வெளியில் வந்து தன்னை
நிந்தித்துக்கொண்டு தன் வீட்டை அடைந்தான். இவ்விதம்
ஆரண்ய பர்வத்தில் பதிவ்ரதோபாக்யானத்தில் உள்ளது.
அவ்விதமே பாரிஜாதத்தில். ஆச்வலாயனரும்:-சூத்ரர்
களுக்கு ப்ராம்ஹணசுச்ரூஷை தர்மமென ப்ரம்ஹாவினால்
விதிக்கப் பட்டிருப்பது போல், ஸ்த்ரீகளுக்குப் பர்த்ருசுச்ரூஷை
தர்மமென விதிக்கப் பட்டுள்ளது. பதிவ்ரதா ஸ்த்ரீகளுக்கு,
பதி ஜீவித்திருக்கும் பொழுது, ஜபம், தபம்,ஹோமம், தானம்,
வ்ரதம், யாகம் முதலியதொன்றும் வேண்டியதில்லை. மாமனார்
மாமியார்களுக்கும் சுச்ரூஷையைப் பர்த்தாவுக்குப்போல் செய்ய