This page has not been fully proofread.

180
 
Ī
 
सत्यार्जवे धर्ममाहुः परं धर्मविदो जनाः ।
दुर्ज्ञेयः शाश्वतो धर्मः सत्यं सत्ये प्रतिष्ठितः ॥
श्रुतिप्रमाणो धर्मः स्यादिति वृद्धानुशासनम् । ।
बहुधा दृश्यते धर्मः सूक्ष्म एव द्विजोत्तम ॥
भवानपि च धर्मज्ञः स्व।द्धयायनिरतश्शुचिः ।
न तु तत्वेन भगवन् धर्मं वेत्सीति मे मतिः ॥
यदि विप्र न जानीपे धर्म परमकं द्विज ।
धर्मव्याधं ततः पृच्छ गत्वा तु मिथिलां पुरीम् ॥
मातापितृभ्यां शुश्रूषुः सत्यवादी जितेन्द्रियः ।
मिथिलायां वसेद्वयाधः स ते धर्मान् प्रवक्ष्यति ॥
तत्र गच्छ च भद्रं ते यथाकामं द्विजोत्तम ।
अन्युक्तमपि मे सर्व क्षन्तुमर्हस्यनिन्दित ॥
स्त्रियोह्यबद्धयास्सर्वेषां ये धर्ममभिजानते ॥
 
கள். தர்மமறிந்தவர்கள் ஸத்யம், கபடமின்மை இவைகளே
சிறந்த தர்மமென்கின்றனர் அறிய முடியாத சாச்வத தர்மம்
ஸத்யத்தில் நிலைத்திருக்கிறது. இது உண்மை. தர்மமென்பது
வேதப்ரமாணகமென்று பெரியோர்களின் கட்டளை. ஸூக்ஷ்ம
மாகிய தர்மம் பலவிதமாய்க் காணப் படுகிறது. நீரும் தர்ம
மறிந்தவர், அத்யயனத்தில் பற்றுள்ளவர், சுத்தராயுமாகின்றீர்.
அனாலும் உண்மையாய், தர்பத்தை அறியவில்லை யென்பது என்
ம். சிறந்த தர்மத்தை நீர் அறியாவிடில் தர்மவ்யா
 
க் கேட்கவும், மிதிலா பட்டணம் சென்று. மிதிலாபட்ட
>மாதா பித்ரு சுச்ரூஷை செய்பவனும், ஸத்யவாதியும்,
 
மாகிய வ்யாதன் (வேடன்) வஸிக்கின்றான். அவன்
தர்மங்களைப் போதிப்பான். ப்ராம்ஹண! இஷ்ட
அங்கே செல்லும். உமக்கு மங்களமுண்டாக வேண்டும்.
வமே! நான் அதிகமாய்ப் பேசியது எல்லாவற்றையும்
க்க வேண்டும். தர்மமறிந்த எல்லோருக்கும், ஸ்த்ரீகள்
காதவர்களல்லவோ.