This page has not been fully proofread.

178
 
तथैव दीप्ततपसां मुनीनां भावितात्मनाम् ।

येषां क्रोधाग्नि रद्यापि दण्डके नोपशाम्यति ॥

ब्राह्मणानां परिभवा द्वातापिः सुदुरात्मवान् ।

अगस्त्यमृषिमासाद्य जीर्ण:णः क्रूरो महासुरः ॥

बहुप्रभावाः श्रूयन्ते ब्राह्मणानां महात्मनाम् ।

क्रोधस्सुविपुलो ब्रह्मन् प्रसादश्च महात्मनाम् ॥

अस्मिंस्त्वतिक्रमे ब्रह्मन् क्षन्तुमर्हसि मेऽनघ ।

पतिशुश्रूया धर्मो यस्स मे रोचते द्विज ॥

दैवतेष्वपि सर्वेषु भर्ता मे दैवतं परम् ।

अविशेषेण तस्याहं कुर्यायां धर्मं द्विजोत्तम ॥

शुश्रूषायाः फलं पश्य पत्युर्याब्राह्मण यादृशम् ।

बलाका हि त्वया दग्धा रोपात्षान्तद्विदितं मया ॥

क्रोधश्शत्रुश्शरीरस्थः मनुष्याणां द्विजोत्तम ।

यः क्रोधमोहौ त्यजति तं देवा ब्राह्मणं विदुः ॥
 

 
ஜ்ஞானிகளுமான எவர்களின் கோபாக்னி இப்பொழுதும்

தண்டகத்தில் அணையவில்லையோ, துஷ்டனான வாதாபி என்பவன்

ப்ரார்ஹணர்களை அவமதித்துப் பிறகு அகஸ்த்ய முனியை
யடைந்து
அவரால் ஜீர்ணமாக்கப் பட்டான். மஹாத்மாக்களான

ப்ராம்ஹணர்களின் ப்ரபாவங்கள் வெகுவாய்க் கேட்கப் படு
கின்றன.
அவர்களின் க்ரோதம் மிகப் பெரிது. அனுக்ரஹமும்

மிகப்பெரியது. இந்தப் பிழையில் பொறுத்துக் கொள்ள

வேண்டும். பதிசுச்ஞஷையால் உண்டாகும் தர்மமே எனக்கு
ப்ரிய
மாயிருக்கின்றது. எல்லாத் தைவதங்களிலும் பதியே எனக்குப்
பா

பர
மதைவதம். ஒ ப்ராம்ஹணோத்தம! பதி சுச்ரூஷையாலேயே

நான் தர்மத்தைச் செய்வேன். பதி சுச்ரூஷையின் பலம் எவ்வித

மென்பதை நினைத்துப் பாரும். ஏகாந்த ஸ்தலத்தில் நாரைப்

பக்ஷியைக் கோபத்தால் நீர் எரித்தீர். அதை நான் இங்கிருந்தே

றிந்து கொண்டேன். மனிதர்களுக்குக் கோபம் சரீரத்தி

<flag></flag>
சத்ருவாம். எவன் கோப மோஹங்களை விடுகின்றாே

<flag></flag>
தேவர்கள் ப்ராம்ஹணனென்கிறார்கள்.