This page has not been fully proofread.

177
 
ब्राह्मण उवाच -
 
ब्राह्मणा न गरीयांसो गरीयांस्ते पतिः कृतः ।
गृहस्थधर्मे वर्तन्ती ब्राह्मण । नवमन्यसे ॥
इन्द्रोऽप्येषां प्रणमते किं पुनर्मानवा भुवि ।
अवलिते न जानीपे वृद्धानां न श्रुतं त्वया ।
ब्राह्मणा ह्यग्निसदृशा दहेयुः पृथिवीमपि ।
स्त्री उवाच -
 
-
 
नाहं बलाका विप्रेन्द्र त्यज क्रोधं तपोधन ।
अनया क्रुद्धया दृष्ट्या क्रुद्धः किं मां करिष्यसि ॥
नावजानाम्यहं विप्रान् देवैस्तुल्यान् मनस्विनः ।
अपराधमिमं विप्र क्षन्तुमर्हसि मेऽनघ ।
जानामि तेजो विप्राणां महाभाग्यं च धीमताम् ।
अपेयस्सागरः क्रोधात् कृतो हि लवणाधिकः ॥

 
ப்ராம்ஹணன் சொல்லுகிறான்:-ப்ராம்ஹணர்கள் பெரிய
வர்களல்ல. நீ உனது பதியைப் பெரியவனாய்ச் செய்தாய்.
க்ருஹஸ்த தர்மத்திலிருக்கும் நீ ப்ராப்ஹணர்களை அவமதிக்
கின்றாய். இந்த்ரன் கூட இவர்களை வணங்குகிறாள். பூமியி
லுள்ள மனிதர்களைப் பற்றிச் சொல்வதேன். கர்வமுடையவளே!
நீ அறியவில்லை. பெரியோரிடமிருந்து கேட்கவுமில்லை. அக்னிக்
கொப்பாகிய ப்ராம்ஹணர்கள் பூமியையும் தஹிப்பார்கள்.
ஸ்த்ரீ சொல்லுகிறாள்:- ஓ ப்ராம்ஹணோத்தம! நான்
நாரைப்பக்ஷியல்ல. கோபத்தை விடும். நீர் கோபமடைந்து,
கோபமுள்ள இப்பார்வையால் என்னை என்ன செய்வீர்? தேவர்கள்
போன்றவரும், நல்ல மனமுடையவருமான விப்ரர்களை நான் அவ
மதிப்பதில்லை. பாபமற்றப்ராம்ஹண! எனது இந்தக் குற்றத்தைப்
பொறுக்க வேண்டும். நற்புத்தியுள்ள விப்ரர்களின் தேஜஸ்
ஸையும், மாஹாத்ம்யத்தையும் அறிந்திருக்கிறேன். அவர்களின்
கோபத்தால் ஸமுத்ரம் உப்பதிகமாகியதாய், குடிப்பதற்கு
அனர்ஹமாய்ச் செய்யப் பட்டதல்லவா? மஹாதபஸ்விகளும்,
 
23