This page has not been fully proofread.

175
 
देहीति याचमानोऽसौ तिष्ठेत्युक्तः स्त्रिया ततः ।
शौचं तु यावत् कुरुते भाजनस्य कुटुम्बिनी ॥
एतस्मिन्नन्तरे राजन् क्षुधा संपीडितो भृशम् ।
भर्ता प्रविष्टस्सहसा तस्या भरतसत्तम ॥
सा तु दृष्टा पतिं सद्धी ब्राह्मणं व्यपहाय तम् ।
पाद्यमाचमनीयं वै ददौ भर्तुस्तदाऽऽसनम् ॥
प्रज्ञा पर्यचरच्चापि भर्तारमसितेक्षणा ।
आहारेणाथ भक्ष्यैश्च भोज्यैस्सुमधुरैस्तथा ॥
उच्छिष्टं भाविता भर्तुः भुंक्ते नित्यं युधिष्ठिर ।
दैवतं च पतिं मेने भर्तुश्चित्तानुसारिणी ॥
कर्मणा मनसा वाचा नान्यचित्ताऽत्यगात् पतिम् ।
तं सर्वभावोपगता पतिशुश्रुपणे रता ॥
साध्वाचारा शुचिर्दक्षा कुटुम्बस्य हितैषिणी ।
भर्तुश्चापि हितं यत्तत् सततं साऽनुवर्तते ॥
 
நுழைந்து தேஹி (பிக்ஷை கொடு) என்றான். அவனை அங்கிருந்த
ஸ்த்ரீ 'இரும்' என்றாள். அவள் பிக்ஷை போடுவதற்காகப் பாத்
ரத்தைச் சுத்தி செய்தாள். அதற்குள் அவள் பர்த்தா பசி
யால் மிகவும் வருந்தியவனாய் வீட்டில் நுழைந்தான். அந்தப்
பதிவ்ரதை பர்த்தாவைப் பார்த்து, ப்ராம்ஹணனை விட்டுவிட்டுப்
பர்த்தாவுக்குப் பாத்யம்,ஆசமனீயம், ஆஸனம் இவைகளைக்
கொடுத்து உபசரித்து, ஆஹாரம்,பக்ஷ்யம்,மதுரமானபோஜ்யம்
இவைகளால் உபசரித்தாள். அவள் எப்பொழுதும் பர்த்தாவின்
உச்சிஷ்டத்தையே புஜிப்பாள். பதியையே தெய்வமென்று
நினைத்தவள். பர்த்தாவின் சித்தத்தையே அனுஸரித்து
நடப்பாள்.
 

 
அவள் காயம், மனம், வாக்கு இவைகளால் பதியை அதிக்க
மித்தவளல்ல. ஸர்வபாவத்தாலும் பதியை யடைந்து அவனுக்குச்
சுச்ரூஷை செய்வாள்.
நல்ல ஆசாபமுடையவள், சுத்தை,
ஸமர்த்தை, குடும்பத்திற்கு நன்மையைக் கோருகின்றவள்,
பர்த்தாவுக்கு ஹிதமாயுள்ளபடி அனுவர்த்தித் திருப்பாள்.