This page has been fully proofread once and needs a second look.

13
 

 
शौचानन्तरमाचमनमाह - देवलः ॥
 

 

इत्येवमद्भिराजानु प्रक्षाल्य चरणौ पृथक् ।

हस्तौ चामणिबन्धाभ्यां कुर्यादाचमनं ततः ॥ इति ॥ ३८ ॥
 

 
आचमनप्रकारमाह – याज्ञवल्क्यः ॥

अन्तर्जानु शुचौ देशे उपविष्ट उदङ्मुखः ।

प्राग्वा ब्राह्मेण तीर्थेन द्विजो नित्यमुपस्पृशेदिति ॥ ३९ ॥

आचमनार्थ मुदकं विशिनष्टि - पराशरः ॥
 

 
अद्भिः समुद्घृताभिस्तु हीनाभिः फेनबुद्बुदैः ।

वह्निना च न तप्ताभिरक्षाराभिरुपस्पृशेदिति ॥ ४० ।

विशेषमाह – प्रचेताः ॥
 

 
रात्राववी क्षितेनापि शुद्धिरुक्ता मनीपिषिणा ।

उदकेनातुराणां च तथोष्णेनोष्णपायिनामिति ॥ ४१ ॥
 

 
சௌசத்துக்குப் பிறகு ஆசமனத்தைச் சொல்லுகிறார்

தேவலர்- இம்மாதிரி ஜலத்தால் முழங்கால் வரையில் பாதங்களைத்

தனியாக அலம்பி, மணிக்கட்டு வரையில் கைகளையுமலம்பி, பிறகு

ஆசமனம் செய்யவேண்டியது.
 
(38)
 

 
ஆசமனத்தின் ப்ரகாரத்தைச் சொல்லுகிறார் யாக்ஞவல்க்
யர்:-
சுத்தமான தேசத்தில் வடக்கு முகமாய், அல்லது கிழக்கு

முகமாய், முழங்கால்களுக்கு உட்புறம் ப்ராம்ஹதீர்த்தத் தினால்
(அதா
வது உள்ளங்கையின் அடிப்பாகம்) தினால் பிராம்ஹணன்

ஆச
மனம் செய்க.
 
ஆச
(39)
 

 
ஆசமன ஜலத்தை விசேஷித்துச்சொல்லுகிறார் பராசரர்:
-
(தடாகாதிகளிலிருந்து) எடுக்கப்பட்டதும், நுரை
கொப்புள்
மற்றதாகவும், அக்னியால் சுடப்படாமலும்,
உப்பில்லாததுமான
ஜலத்தால் ஆசமனம் செய்க.
 
(40)
 

 
ப்ரசேதஸ் விசேஷம் சொல்லுகிறார்:- ராத்ரியில் பார்க்கப்

படாத ஜலத்தாலும் சுத்தி சொல்லப்பட்டிருக்கிறது. உஷ்ண

பானம் செய்யும் வ்யாதிக்காரர்கள் உஷ்ண ஜலத்தாலும்

ஆசமனம் செய்யலாம்.
 
(41)