This page has not been fully proofread.

173
 
ब्राह्मण उवाच - गृह्यतां वित्तमेतद्धि दीयतां मम बालकः ।
स्त्रीषु सद्धर्मशास्त्रज्ञैः कृतमेव हि वेतनम् ॥
शतं सहस्रं लक्षं च कोटिमूल्यमथ परैः ॥
எரிகனகனு:-
तथैव तस्य तद्वित्तं बद्धोत्तरपटे ततः ।
प्रगृह्य बालकं मात्रा सबैकस्थमबन्धयत् ॥ इति ॥
इतरधर्मोपमर्देनापि कर्तव्यमित्ययमर्थः स्कांदे-
नास्ति स्त्रीणां पृथग्धर्मो न व्रतं नाप्युपोषणम् ।
भर्तृशुश्रूपयैवैता लोकानिष्टान् जयन्ति हि ॥
भर्ता देवो गुरुर्भर्ता धर्मतीर्थव्रतानि च ।
तस्मात् सर्वं परित्यज्य पतिमेकं समर्चयेत् ॥ इति ॥
मार्कण्डेयः-
कश्चित् द्विजातिप्रवरो वेदाद्धयायी तपोधनः ।
 
-
 
ப்ராம்ஹணன் சொல்லுகிறான்:- அரசனே! இதோ
பணத்தைப் பெற்றுக்கொள்ளும். குழந்தையை எனக்குக்
கொடும். நல்ல தர்மசாஸ்த்ரமறிந்தவர்கள் ஸ்த்ரீகளுக்கு விலை
நூறு, ஆயிரம், லக்ஷம், கோடி என்று விதித்துள்ளனர்.
 
பக்ஷிகள் சொல்லுகின்றன:- அவ்விதமே அந்தப் பணத்தை
யும் அரசனின் மேல் வஸ்த்ரத்தில் முடித்துவிட்டு, அக் குழந்தை
யைப் பிடித்துத் தாயுடன் சேர்த்துக் கட்டினான், என்று.
 
மற்றத் தர்மங்களை விட்டாவது பதி சுச்ரூஷணம் செய்யப்
படவேண்டுமென்ற விஷயம, ஸ்காந்தத்தில்:-
ஸ்த்ரீகளுக்குத் தனியாய்த் தர்மமில்லை. வ்ரதமில்லை. உப
வாஸமில்லை. இவர்கள் பர்த்ரு சுச்ரூஷையாலேயே விருாபிய
உலகங்களையடைகின்றனர். பர்த்தாவே தேவன், அவனே குரு,
அவனே தர்மம், தீர்த்தம், வ்ரதங்களுமவனே. ஆகையால்
மற்றதையெலாம் விட்டுப் பதியொருவனையே பூஜிக்கவேண்டும்.
 
இந்த விஷயம் வனபர்வத்தில் பதிவ்கதோபாக்யானத்தில்
உள்ளது. மார்க்கண்டேயர்:- வேதங்களைக் கற்றவனும்,