This page has not been fully proofread.

172
 
समर्पयस्व मे दासी महं क्रेता धनप्रदः ।
अनुरूपमिदं वित्तं गृहाणार्पय मेऽवलाम् ॥
ततस्स विप्रो नृपते र्वल्कलांते दृढं धनम् ।
बद्धा केशेष्वथादाय नृपपत्नी मकर्षत ॥
राजभायवाच --
 
मुञ्च मुञ्चार्य मां तावत् यावत् पश्याम्यहं शिशुम् ।
दुर्लभं दर्शनं तात पुनरस्य भविष्यति ॥
पश्यैहि वत्स मामेवं मातरं दास्यमागताम् ।
मा मास्प्राक्षी राजपुत्र अस्पृश्य । ऽहं तवाधुना ॥
प्रसादं कुरु मे नाथ क्रीणीष्वेमं च वालकम् ।
क्रीताऽपि नाहं भवतो विनैतं कार्यसाधिका ॥
इत्थं ममाल्पभाग्यायाः प्रसादसुमुखो भव ।
मां संयोजय बालेन वत्सेनेव पयस्विनीम् ॥
 
'எனக்கு வேலைக்காரியைக் கொடு, நான் பணத்தைக் கொடுத்து
வாங்குகின்றவனாகிறேன். சரியான இந்தப் பணத்தைப் பெற்றுக்
 
பெண்ணை எனக்குக் கொடு' என்றான். அரசன் ஸம்மதிக்க
அந்தணன் அரசனின் மரயுரியின் தலைப்பில் பணத்தை
ட்றுகக் கட்டிவிட்டு, அரசனின் மனைவியை மயிரில் பிடித்து
இழுத்தான்.
 

 
அரசனின் மனைவி சொல்வதாவது:- அய்யா! என்னை
விடும், விடும், என் குழந்தையைப் பார்த்துவரும் வரையில்.
இனி இக் குழந்தையைப் பார்ப்பது எனக்கு அரிதாகப் போய்
விடு!ம். ஓ குழந்தாப்! இங்குவா. தாஸ்யபாவத்தை அடைந்துள்ள
உன் தாயாகிய என்னைப் பார். ராஜ்குமாரா! என்னைத் தொட
டாம். இப்பொழுது உனக்குத்தொடத்தகாதவளாகினேன்
ஓப்ரார்ஹண! எனக்கு அருள் புரிவாயாக. இக் குழந்
-யும் விலைக்கு வாங்கிக்கொள்ளும். இக் குழந்தை யில்லா
பிடில் நான் உமக்கு ஒரு கார்யமும் செய்யத் தகுதியுள்ளவளாக
பாக்யர் குறைந்த எனக்கு அருள் புரிவீராக. கன்று
போல், என்னுடன் குழந்தையைச்