This page has been fully proofread once and needs a second look.

171
 
याs
याऽन्या चैवंविधा नारी भर्तारमनुवर्तते ।

विराजते च सा क्षिप्रं कपोतीव दिवि स्थिता ॥

एवमेतत् पुरावृत्तं लुब्धकस्य महात्मनः ।

कपोतस्य च धर्मिष् गतिः पुण्येन कर्मणा ॥

य इदं शृणुयान्नित्यं यश्चापि परिकीर्तयेत् ।

नाशुभं विद्यते तस्य मानवस्य न संशयः ॥

उक्तश्चैव महाने धर्मो धर्मभृतां वर ।

गोध्नेष्वपि भवेन्नित्यं निष्कृतिः पापकर्मणः ।

निष्कृतिर्न भवेत्तस्य यो हन्याच्छरणागतम् ॥ इति ॥
36.33வு17:

इति ...... अद्ध्यायः

 

 
भर्तृकृतात्मविक्रयांगीकारो मार्कण्डेयपुराणे हरिश्चन्द्रोपाख्याने ।
हरिश्चन्द्रः
-
।f4rz:-

विक्रेतुं दयितां प्राप्तो यो न प्राणांस्त्यजाम्यहम् ।

यदि वः कस्यचित् कार्यं दास्या प्राणेष्टया मम ॥

स ब्रवीतु त्वरायुक्तो यावत् सन्धारयाम्यसून् ।

अथ वृद्धो द्विजः कश्चिदागत्याह नराधिपम् ॥
 

 
மற்ற எந்த ஸ்த்ரீயாவது இவ்விதம் பர்த்தாவை அனு
ஸரிப்பாளாகில்,
அவள் பெண் புறாவைப்போல் ஸ்வர்க்கத்திலி
ருந்து
ப்
ரகாசிப்பாள். ஸந்தேஹமில்லை. ஓ தர்மிஷ்டனே! இந்தப்

பெரும் தர்மத்தை உனக்குச் சொன்னேன். பசுவதம் செய்
வனுக்கும்
பாபத்திற்கு ப்ராயச்சித்தமுண்டு. சரணடைந் தவனை

ஹிம்ஸிப்பவனுக்கு ப்ராயச்சித்தமே இல்லை.
 

 
அத்யாயம் ...முற்றும்.
 

 
பர்த்தா செய்த தனது விற்பனையை ஒப்புக்கொள்ளுதல்,

மார்க்கண்டேய புராணத்தில், ஹரிச்சந்த்ரோபாக்யானத்தில்

சொல்லப்பட்டுள்ளது. ஹரிச்சந்த்ரன் - ப்ராணன்களை இழக்காம
லுள்ள
நான் மனைவியை விற்க வந்துள்ளேன். உங்களுள் வெஎவனுக்
காவது
என் மனைவி வேலைக்காரியாய் வேண்டுமானால் அவன்

உடனே சொல்லவேண்டும், என் ப்ராணனிருப்பதற்குள், என்
றான்.
பிறகு கிழவனான ஓர் வேதியனங்குவந்து, அரசனை நோக்கி