This page has not been fully proofread.

170
 
बभ्राम तस्मिन् विजने नानाद्रुमलताकुले ।
ततो द्रुमाणां पततां पवनेन वने तदा ॥
उदतिष्ठत संघर्षात् सुमहान् हव्यवाहनः ।
तद्वनं वृक्षसंकीर्ण लताविटपसंकुलम् ॥
ददाह पावकः क्रुद्धो युगान्ताग्निसमप्रभः ॥
सज्वालैः पवनोद्धूतैः विस्फुलिङ्गैस्समन्ततः ।
ददाह तद्वनं घोरं मृगपक्षिसमाकुलम् ॥
ततः स्वदेहमोक्षार्थं संप्रहृष्टेन चेतसा ।
अभ्यधावत वृद्धं तं पावकं लुब्धकस्तदा ॥
ततस्तेनाग्निना दग्धो लुब्धको दग्धकिल्बिपः ।
आससाद परां सिद्धिं तदा भरतसत्तम ॥
ततः स्वर्गस्थमात्मान मपश्यद्विगतज्वरः ।
यक्षगन्धर्वसिद्धानां मद्धये भ्राजन्तमिन्द्रवत् ॥
एवं खलु कपोतश्च कपोती च पतिव्रता ।
लुब्धकश्च सह स्वर्गं गताः पुण्येन कर्मणा ॥
 
கொடிகளும் நிறைந்த அக் காட்டில் சுற்றினான். பிறகு பெருங்
காற்றினால் தள்ளப்பட்ட மரங்களின் உரைதலால் பெரும் தீ
உண்டாயிற்று. அது ப்ரளயகாலாக்னிபோல் வளர்ந்து, மரம்,
செடி, கொடிகளடர்ந்த அக்காட்டை எரித்தது. ஜ்வாலையுடன்
கூடிய பொறிகள் காற்றினால் நான்கு புறமும் வீசப்பட ம்ருக,
பக்ஷிகளுடன்கூடிய அக்காட்டை எரித்தது. அந்த வேடன்
அந்தத் தீயைப் பார்த்து களிக்கும் மனதுடன், தன் தேஹத்தை
விடுவதற்கு அதனிடம் சென்றான்.
 

 
பிறகு அந்த வேடன் அக்னியால் தஹிக்கப்பட்டு, பாபங்
களற்று, சிறந்த கதியை அடைந்தான். அவன், தன்னை ஸ்வர்க்
கத்திலிருப்பவனாயும், யக்ஷ கந்தர்வ ஸித்தர்களின் நடுவில் இந்த்
ரன் போல் ப்ரகாசமு.டையவனாயும், பார்த்துத் தாபந் தணிந்தவ
னாயினான். இவ்விதம் புறாவும், பதிவ்ரதையான பெண் புறாவும்,
வேடனும் புண்ய கர்மத்தால் ஸ்வர்க்கத்தையடைந்தனர்.