2023-04-07 04:49:49 by ambuda-bot
This page has not been fully proofread.
169
भीष्मः - विमानस्थौ तु तौ राजन् लुब्धको वै ददर्श ह ।
दृष्टा स दंपती दुःखा दचिन्तयत सङ्गतौ ॥
कीदृशेनेह तपसा गच्छेयं परमां गतिम् ।
इति बुद्धया विनिश्चित्य गमनायोपचक्रमे ॥
महाप्रस्थानमाश्रित्य उत्तमं पक्षिजीवनः ।
स निचेष्टो निराहारो निर्ममः स्वर्गकांक्षया ॥
ततः पश्यति विस्तीर्ण हृद्यं पद्म विभूषितम् ।
नानाद्विजगणाकीर्ण सरश्शीतजलं शुभम् ॥
पिपासार्तोऽपि तद्द्दृष्टृा तृप्तस्स्यान्नात्र संशयः ।
उपवासकृशोऽत्यर्थं स तु पार्थिव लुब्धकः ॥
उपसर्प्य तु तद्दृष्टं श्वापदाद्ध्यषितं वनम् ।
महान्तं निश्चयं कृत्वा लुब्धकः प्रविवेश ह ॥
प्रविशन्नेव च वनं निगृहीत स्सकण्टकैः ।
स कण्टकविभिन्नांगो लोहितार्द्रीकृतच्छविः ॥
॥
பீஷ்மர்:- விமானத்திலிருக்கும் அந்தத் தம்பதிகளை வேடன்
கண்டான். பிறகு துக்கத்துடன் சிந்திக்கலானான். எவ்விதமான
தபஸ்ஸினால் நான் சிறந்த உலகத்தையடைவேன் என்று. பிறகு
தன் புத்தியால் நிச்சயித்து, சிறந்த மஹாப்ரஸ்தானத்திற்காக
நடக்கத் தொடங்கினான். அவன் வேறு சேஷ்டையில்லாமல்
ஆஹாரமின்றி மமகாரமற்று ஸ்வர்க்கத்தினாசையால் நடந்தான்.
பிறகு விஸ்தாரமுள்ளதும்,அழகியதும், தாமரையாலலங்கரிக்கப்
பட்டதும், பலவித பக்ஷிகளால் நிறைந்ததும், குளிர்ந்த ஜல
முள்ளதுமான குளத்தைக் கண்டான். மிக தாஹமுடையவனுங்
கூட அக் குளத்தைப் பார்ப்பதாலேயே த்ருப்தியையடைவான்.
உபவாஸத்தால் மிகவும் மெலிந்த அந்த வேடன் அக்குளத்தைப்
பார்த்து, பிறகு க்ருட நிச்சயமுள்ளவனாய், துஷ்ட மருகங்கள்
வஸிக்கும் காட்டினுள் புகுந்தான். நுழையும்போதே முட்களால்
கீறப்பட்டு, ரக்கத்தால் சிவந்த நிறமுடையவனாப் மாங்களும்,
22