This page has been fully proofread once and needs a second look.

168
 
भस्मीभवतु सा नारी यस्यां भर्ता न तुष्यति ।

किं कार्यमिह मे नाथ जीवितेन त्वया विना ॥

पतिहीना तु या नारी न सा जीवितुमुत्सहेत् ॥

एवं विलप्य बहुधा करुणं सा सुदुःखिता ।

पतिव्रता संप्रदीप्तं प्रविवेश हुताशनम् ॥

ततश्चित्रांगदधरं भर्तारं साऽन्वपद्यत ।

विमानस्थं सुकृतिभिः पूज्यमानं महात्मभिः ॥

चित्रमाल्यांबरधरं सर्वाभरणभूषितम् ।

विमानशतकोटीमिरभिरावृतं पुण्यकीर्तिभिः !

ततः स्वर्गगतः पक्षी भार्यया सह सङ्गतः ।

कर्मणा पूजितस्तेन स रेमे सह भार्यया ॥
sஈ ·37:/]
 

इति ....... अद्ध्यायः ॥
 
ஓநாத! நீர் இல்லாத பொழுது இனி எனக்கு உயிரால் என்ன

பயனிருக்கிறது. பதியற்றவளெவளோ அவள் பிழைத்திருக்க

விரும்பலாகாது.
 

 
இவ்விதம் வெகு ப்ரகாரமாய், துக்கமுற்ற பதிவ்ரதையான

பெண் புறா ஏக்கமுடன் அழுது ஜ்வலிக்குமந்த அக்னியில்

நுழைந்தது. பிறகு, சித்ரமான தோள்வளையணிந்தவனும்,
விமா
னத்திலிருப்பவனும், புண்யர்களான மஹாத்மாக்களினால்
பூஜிக்
கப்படுகின்றவனும், விசித்ரமான மாலை, வஸ்த்ரமிவைகளைத்

தரித்தவனும், ஸகல ஆபரணங்களாலுமலங்கரிக்கப்பட்டவனும்,

நூறுகோடி விமானங்களால் சூழப்பெற்றவனுமான தன்
பர்த்
தாவை அப் பெண் பக்ஷி அடைந்தது. ஸ்வர்க்கமடைந்த
அந்தப்
புறாவும் பார்பையுடன் சேர்ந்ததாய், அக்கார்யத்தால் புகழப்
பட்டு.
பார்யையுடன் சேர்ந்ததாய், அக்கார்யத்தால்
புகழப்பட்டு. பார்யையுடன்
ஸுகமுற்றிருந்தது.
 

 
அத்யாயம்...... முற்றும்.