2023-04-27 19:54:27 by vshylaja
This page has not been fully proofread.
द्रुमाग्रेषु च रम्येषु रमिताऽहं त्वया प्रिय ॥
आकाशगमने चैव सहिताऽहं त्वया गता ।
रमिताऽस्मि पुरा कान्त बने नास्त्यद्य मे प्रियः ॥
मितं ददाति हि पिता मितं भ्राता मितं सुतः ।
अमितस्य हि दातारं भर्तारं का न पूजयेत् ॥
नास्ति भर्तृसमो नाथो
विसृज्य धनसर्वस्वं भर्ता हि शरणं स्त्रियाः ॥
न सा स्त्रीत्यभिमन्तव्या यस्यां भर्ता न तुष्यति ।
तुष्टे भर्तरि नारीणां तुष्टाः स्युस्सर्वदेवताः ॥
अग्निसाक्षिकमित्येव भर्ता वै दैवतं परम् ।
दावाग्रिनेत्र निर्दग्धा सपुष्पस्तवका लता ॥
னில்லையே
ஸுகத்தையே
பட்டேன். ஒ ப்ரியரே! மலைகளின் குகைகளிலும் நதிகளின்
அருவிகளிலும், அழகிய மரங்களின் நுனிகளிலும் உம்மால்
நான் ரமிக்கச் செய்யப்பட்டேன். ஆகாசத்தில் செல்லும்
போதும் உம்முடன் சேர்ந்து நான் சென்றிருக்கிறேன். வனத்
தில் என்னை ரமிக்கச் செய்தீர். இப்பொழுது எனக்கு ப்ரிய
பிதா, ப்ராதா, புத்ரன் இவர்கள் அல்பமான
கொடுக்கின்றனர். அளவற்ற ஸு கத்தை
அளிக்கும் பர்த்தாவை எந்தப் பெண் பூஜிக்கமாட்டாள்.பர்த்தா
வுக்குச் சமனான நாதன் வேறு இல்லை. பர்த்தாவுக்குச் சபமான
ஸுகம் வேறில்லை. பணம் முதலிய ஸகல ஸ்வத்தையும் விட்டுப்
பர்த்தாவையே
சரணமடையவேண்டும் பெண். எவளிடம்
பர்த்தா ஸந்தோஷிப்பதில்லையோ அவளைப் பெண் என்று
எண்ணக்கூடாது. பெண்களுக்குப் பர்த்தா ஸந்தோஷித்தால்
ஸகல தேவர்களும் ஸந்தோஷிக்கின்றனர். அக்னிஸாக்ஷியாய்
க்ரஹித்த பர்த்தாவே சிறந்த தேவதையாகிறான். எவளிடம்
பர்த்தா ஸந்தோஷிப்பதில்லையோ அவள், பூங்கொத்துடன்
கூடிய கொடி காட்டுத் தீயினால் அழிவது போல் சாம்பலாவள்.