This page has not been fully proofread.

165
 
कपोतमनौ पतितं वाक्यं पुनरुवाच ह ॥
घिमामस्तु सुदुर्बुद्धिं सदा निकृतिनिश्रयम् ।
शुभं कर्म परित्यज्य योऽहं शकुनिलुब्धकः ॥
नृशंसस्य ममद्यायं प्रत्यादेशो न संशयः ।
व्यक्तं स्वमांसं ददता कपोतेन महात्मना ॥
उपदिष्टो हि मे धर्मः कपोतेनातिधर्मिणा ।
सोऽहं त्यक्ष्ये प्रियान् प्राणान् पुत्रान् दारान् विसृज्य च ॥
अद्यप्रभृति मे देहं सर्वभोगैर्विवर्जितम् ।
 
यथा स्वल्पजलं ग्रीष्मः शोपयिष्याम्यहं सदा ॥
क्षुत्पिपासातपसहः कृशो धमनिमन्ततः ।
उपचासर्बहुविधैः करिष्ये पारलौकिकम् ॥
अहो देहप्रदानेन दर्शिताऽतिथिपूजना ।
तस्माद्धर्मं चरिष्यामि धर्मो हि परमा गतिः ॥
दृष्टो हि धर्मो धर्मिष्ठो यादृशोऽसौ विहङ्गमः !
 
தயையால் நனைந்து மறுபடி சொல்லுகிறான்:- துர்ப்புத்தியாயும்,
வஞ்சகனாயுமுள்ள என்னைச் சுடவேண்டும். நற் கார்யத்தை
விட்டுப் பக்ஷிகளைக் கொல்லும் வேடனாகினேனே, காதுகனாகிய
எனக்கு இது ஒரு உபதேசமாயிற்று. ஸம்சயமில்லை. தன் மாம்
ஸத்தைக் கொடுத்த மஹா தர்மிஷ்டனான மஹாத்மாவான
பக்ஷியால் எனக்கு உபதேசம் செய்யப்பட்டது. இது நிச்சயம்.
அவ்விதமாகிய நான், பிள்ளைகளையும், பெண்ஜா தியையும் விட்டு,
உயிரையும் விடப்போகிறேன். இன்று முதல் என் தேஹத்தை
ஸகல போகங்களுமற்றதாக்கி, சிறிய ஜலத்தைக் கோடைக்காலம்
வற்றச் செய்வதுபோல் வற்றச்செய்கிறேன். பசி, தாஹம்,
வெயில் இவைகளைப் பொறுப்பவனாயும்,இளைத்தவனாயும், நரம்பு
கள் நிறைந்தவனாயும், பலவித பட்டினிகளால் பரலோகத்திற்கு
ஹிதமான கார்யத்தைச் செய்யப்போகிறேன். ஆச்சர்யா! தன்
தேஹத்தைக் கொடுப்பதால் அதிதிபூஜை எனக்குக் காண்பி
விக்கப்பட்டதே. ஆகையால் தர்மத்தையே செய்யப்போகிறேன்.
தர்மம் சிறந்த வழியல்லவா. தர்மிஷ்டனான இந்தப் பக்ஷியி
னிடத்தில் எந்தத் தர்மத்தைக் கண்டேனோ.