2023-04-20 18:53:06 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
11
मृत्संख्यामाह - शातातपः ॥
'एका लिङ्गे करे सव्ये ति
मूत्रशौचं समाख्यातं शकृति द्विगुणं भवेत् ॥ ॥ ३५ ॥
स्त्रीशूद्रयोरर्धमानं शौचं प्रोक्तं मनीषिभि'
கானா: ।]
तत्र क्रममाह--व्यासः ॥
विटूच्छौचं प्रथमं कुर्यान्मूत्रशौचमतः परम् ।
पादशौचं ततः कुर्यात्करशौचमतः परम् इति ॥ ३६ ॥
उक्तशौचाकरणे प्रत्यवायमाह - बोधायनः ॥
शौचे यत्नः सदा कार्यः शौचमूलो यतो द्विजः ।
शौंचाचारविहीनस्य समस्ता निष्फलाः क्रियाः ॥ इति ॥
-
காயின் அளவு கபளங்கள் விதிக்கப்பட்டன. அவ்விதமே ஸகல
ஆஹுதிகளும் சௌசத்திற்கு ஏற்பட்ட மண்களும் அறியத்
தக்கன.
ம
மண்ணின் எண்ணிக்கையை சாதா
குறியில் ஒன்று, இடதுகையில் மூன்று, இரண்டு கைகளிலும்
இரண்டு-இது மூத்ரத்துக்குச் சௌசம். மலத்துக்கு இரண்டு
மடங்கு வேண்டும்.
ஸ்த்ரீ சூத்ரர்களுக்குப் பாதி அளவு சௌசம், என்று
அறி
அதில் க்ரமத்தை வ்யாஸர் சொல்லுகிறார் :- முதலில் மல
சௌசம் செய்து, பின் மூத்ரத்துக்குச் சௌசம் செய்து
கொள்ளவேண்டும். பிறகு பாதங்களுக்குச் சௌசம், அதற்குப்
பிறகு கைகளுக்குச் சௌசம்.
சொல்லப்பட்ட சௌசம் செய்து கொள்ளா
சொல்லுகிறார் போ
ப்ரயத்னம் எடுத்துக்கொள். ஏனெனில் பிராம்ஹணனுக்கு
சௌசமே மூலம். சௌசம் ஆசாரம் இல்லாதவனுக்கு ஸமஸ்த
க்ரியைகளும் நிஷ்பலம்.