This page has not been fully proofread.

12
 
11
 
तथैवाहुतयस्सर्वाश्शौचार्थे याश्च मृत्तिकाः इति ॥ ३४ ॥
मृत्संख्यामाह - शातातपः ॥
 
'एका लिङ्गे करे सव्ये तिसो द्वे हस्तयोर्द्वयोः ।
मूत्रशौचं समाख्यातं शकृति द्विगुणं भवेत् ॥ ॥ ३५ ॥
स्त्रीशूद्रयोरर्धमानं शौचं प्रोक्तं मनीषिभि' रिति ॥
 
கானா: ।]
 
विटूच्छौचं प्रथमं कुर्यान्मूत्रशौचमतः परम् ।
पादशौचं ततः कुर्यात्करशौचमतः परम् इति ॥ ३६ ॥
उक्तशौचाकरणे प्रत्यवायमाह - बोधायनः ॥
शौचे यत्नः सदा कार्यः शौचमूलो यतो द्विजः ।
शौंचाचारविहीनस्य समस्ता निष्फलाः क्रियाः ॥ इति ॥
 
-
 
காயின் அளவு கபளங்கள் விதிக்கப்பட்டன. அவ்விதமே ஸகல
ஆஹுதிகளும் சௌசத்திற்கு ஏற்பட்ட மண்களும் அறியத்
தக்கன.
 
(34)
 

 
மண்ணின் எண்ணிக்கையை சாதா தபர் சொல்லுகிறார்:-
குறியில் ஒன்று, இடதுகையில் மூன்று, இரண்டு கைகளிலும்
இரண்டு-இது மூத்ரத்துக்குச் சௌசம். மலத்துக்கு இரண்டு
மடங்கு வேண்டும்.
 
(35)
 
ஸ்த்ரீ சூத்ரர்களுக்குப் பாதி அளவு சௌசம், என்று அறி
ஞர்களால் கூறப்பட்டிருக்கிறது,
 
அதில் க்ரமத்தை வ்யாஸர் சொல்லுகிறார் :- முதலில் மல
சௌசம் செய்து, பின் மூத்ரத்துக்குச் சௌசம் செய்து
கொள்ளவேண்டும். பிறகு பாதங்களுக்குச் சௌசம், அதற்குப்
பிறகு கைகளுக்குச் சௌசம்.
 
(36)
 
சொல்லப்பட்ட சௌசம் செய்து கொள்ளா விடில் தோஷம்
சொல்லுகிறார் போ தாயனர்:- எப்பொழுதும் சௌசத்தில்
ப்ரயத்னம் எடுத்துக்கொள். ஏனெனில் பிராம்ஹணனுக்கு
சௌசமே மூலம். சௌசம் ஆசாரம் இல்லாதவனுக்கு ஸமஸ்த
க்ரியைகளும் நிஷ்பலம்.
 
(37)