2023-04-27 19:37:30 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
सोऽग्
दत्तमाहारमिच्छामि त्वया क्षुद्राधते हि माम् ॥
स तद्वचः परिश्रुत्य वाक्यमाह विहङ्गमः ॥
न मेऽस्ति विभवो येन नाशयेयं त
उत्पन्नेन हि जीवामो वयं नित्यं वनौकसः ॥
सञ्चयो नास्ति चास्माकं मुनीना
इत्युक्त्वा स तदा तत्र विवर्णवदनोऽभवत् ॥
कथं नु कर्तव्य मिति चिन्तापरस्तदा ।
बभूव भरतश्रेष्ठ गर्हयन् वृत्तिमात्मनः ॥
मुहूर्ताल्लब्धसंज्ञस्तु स पक्षी द्विजघातिनम् ।
उवाच तर्पयिष्यामि मुहूर्
इत्युक्त्वा शुष्कपर्
हर्
அப்படியேசெய்கிறேன் என்று சொல்லி வேடன் தன் அங்கங்களைக்
காய்ச்சினான். நெருப்பினால் ப்ராணனைத் திரும்பப் பெற்ற
அவ்
கொடுக்கப்படும் ஆஹாரத்தை விரும்புகின்றேன்' என்றான்.
அந்த வேடனின் வார்த்தையைக் கேட்டு அப் பக்ஷியானது
சொல்லியது. 'உம் பசியைப் போக்குவதற்கான விபவம்
எனக்
காட்டில் வாழும் நாங்கள் ஜீவிக்கின்றோம். காட்டில் வஸிக்கும்
முனிகளுக்குப் போல் எங்களுக்குப் பண்டங்களைச் சேர்த்து
வைப்பதென்பது இல்லையே' என்று சொல்லி அப்
வெளுத்து இருந்தது. எவ்விதம் செய்யவேண்டும் என்று தன்
பிழைப்பை நிந்தித்துக்கொண்டு கவலையுற்றதா
முஹுர்த்த காலத்திற்குப் பிறகு நினைவையடைந்து வேட
நோக்கி 'உம்மை
பொறுத்திரும்' என்றது.
இவ்விதம் சொல்லி, உலர்ந்த இலைகளால் அந்த நெருப்பை
நன்றாய் ஜ்வலிக்கச் செய்து, மிகச் சந்தோஷமுடையதாய்