2023-04-27 19:26:51 by vshylaja
This page has not been fully proofread.
त्वं स्वदेहे दयां त्यक्त्वा धर्मार्
पूजामस्मै प्र
इति सा शकुनी वाक्य मारक्षस्था तपस्विनी ।
अतिदुःखान्विता प्रोक्त्वा भर्तारं समुदैक्षत ॥
इति
।
भीष्म उवाच
हर्
शीतबाधा
पूजयामास युक्तेन स पक्षी पक्षिजीवनम् ॥
उवाच स्वागतं तेऽस्तु ब्रूहि किं करवाणि ते ।
सन्तापश्च न गन्तव्यः स्वगृहे वर्तते भवान् ॥
ब्रवीतु च भवान् क्षिप्रं किं करोमि किमिच्छसि ।
प्रणयेन ब्रवीमि त्वां त्वं हि नः शरणं गतः ॥
......
டுள்ளோம்.
அவ்விதமாகிய நீர் பெண்பிள்ளைகளை உடையவரா
யிருக்கின்றீர். ஆகையால் தன் தேஹத்தில் தயையை விட்டு,
தர்மார்த்தங்களை மதித்து, இவனது மனம் எவ்விதம் ஸந்தோ
ஷிக்குமோ அவ்விதமாய் பூஜையைச் செய்யவேண்டும். இவ்
விதம், வேடன் கூட்டிற்குள் இருக்கும் துக்கமுடைய அப்
பெண் புறா சொல்லிவிட்டு, வெகு துக்கமுடையதாய்த் தன்
கணவனை நோக்கியது.
அத்யாயம் முற்றிற்று.
பீஷ்மர் சொல்லுகிறார்:- அந்த ஆண் புறா, தர்மத்துடனும்,
யுக்தியுடனும் பொருந்தியுள்ள தன் பத்னியின் வார்த்தையைக்
கேட்டு நீர் நிறைந்துள்ள கண்களுடையதாய், மிகச் சந்தோஷ
முடையதாய், குளிரால் வருந்தும் வேடனை விதிப்படி
பூஜித்தது. இவ்விதம் சொல்லிற்று. உமக்கு நல்வரவு உண்டாக
வும்.உமக்கு நான் என்ன செய்யவேண்டும். அதைச் சொல்லவும்.
வருத்தம் வேண்டாம். நீர் உமது வீட்டிலிருக்கின்றீர். நான்
என்ன செய்யவேண்டும். எதை விரும்புகிறீர். அதை உட
உடனே
சொல்லும். நான் ஸ்நேஹத்துடன் சொல்லுகிறேன்.நிர்
மனவ
21