2023-04-27 18:51:30 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
कपोती लुब्धकेनाथ हता वचनम
कपोत्युवाच
शरणागतसंत्राता भव कांत विशेषतः ॥
ए
शीतार्तश्च क्षुधार्तश्च पूजामस्मै प्रयोजय ॥
यो हि कश्चित् द्विजं हन्यात् गां वा लोकस्य मातरम् ।
शरणागतं च यो हन्यात् तुल्यं तेषां हि पातकम् ॥
याऽस्माकं विहिता वृत्तिः कापोती धर्मतः पुरा ।
सा न्याय्याऽऽत्मगता नित्यं त्वद्विधेनानुवर्तितुम् ॥
यस्तु धर्मं यथाशक्ति गृहस्थो ह्यनुवर्तते ।
स प्रेत्य लभते लोका नक्षयानिति शुश्रुम ॥
।
அடைந்த பர்த்தாவல்லவோ சிறந்த சரணமாகின்றான், என்று
ஆலோசித்து,துக்கமடைந்ததாய், வேடனால் பிடிக்கப்பட்டுள்ள
பெண் புறா துக்கமடைந்துள்ள கணவனை நோக்கிச் சொல்லிற்று.
ஓ காந்தரே! உமக்கு நன்மையைச் சொல்லுகிறேன்.
அதைக் கேட்டு அதை அவ்விதமே செய்யும். ஓ காந்த!
சரண
இந்த வேடன் உம் வீட்டையடைந்தவனாய், குளிராலும்,
பசியாலும் வருந்தியவனாய்ப் படுத்திருக்கிறான். இவனுக்குப்
பூஜையைச் செய்யும். எவன், ப்ராம்ஹணனை வதைக்கின்றானோ,
எவன், உலகத்திற்குத் தாயாகிய பசுவை வதைக்கின்றானோ,
எவன் சரணடைந்தவனை வதைக்கின்றானோ அம்மூவருக்கும்
பாபம் ஸமமாகும். நமக்கு எந்தக் கபோத
தர்மமாய் விதிக்கப்பட்டுள்ளதோ அந்த வ்ருத்தியை உம்மைப்
போலுள்ளவர் காக்கவேண்டும். எந்த க்ருஹஸ்தன் தன்
தர்
அழிவற்ற புண்ய லோகங்களை அடைகின்றான் என்று கேட்
வருத்தி