2023-04-07 04:49:46 by ambuda-bot
This page has not been fully proofread.
159
पतिधर्मपरा साध्वी प्राणेभ्योऽपि गरीयसी ।
सा हि श्रान्तं क्षुधाऽऽर्तं च जानीते मां तपस्विनी ॥
अनुरक्ता हिता चैव स्निग्धा चैन पतिव्रता ।
यस्य वै तादृशी भार्या धन्यस्स मनुजो भुवि ॥
भार्या हि परमो धर्मः पुरुषस्येह कथ्यते ।
असहायस्य लोकेऽस्मिन लोकयात्रासहायिनी ॥
अथ मोहामिभूतस्य नित्यं कृच्छ्रगतस्य च ।
नास्ति भार्यासमं मित्रं नरस्यार्तस्य भेषजम् ॥
नास्ति भार्यासमो बन्धुः नास्ति भार्यासमा गतिः ।
नास्ति भार्यासमो लोके सहायो धर्मसाधने !
एवं विलपतस्तस्य द्विजस्यार्तस्य वै तदा ।
சு
गृहीता शकुनिघ्नेन भार्या शुश्राव भारतीम् ॥
सा हि स्त्रीत्यवगन्तव्या यस्यां भर्ता तु तुष्यति ।
अग्निसाक्षिकमित्येवं भर्ता हि शरणं परम् ॥
பயன். பதிவரதையான பத்னீ ப்ராணன்களை விடச் சிறந்தவள்.
ஏழையான அவள் களைப்புற்றவனும், பசியால் வருந்தியவனு
மான என்னை நினைத்திருப்பாள். அவள் என்னிடம் ராகமுடைய
வள்,ஹிதம் செய்பவள், ஸ்நேஹமுடையவள், பதில்மதையான
வள். எவனுக்கு அவ்விதமான பார்யையோ அவனே புவியில்
தன்யனாவான். இவ்வுலகில் க்ருஹஸ்தனுக்குப் பார்யையே சிறந்த
தர்மமென்று சொல்லப்படுகிறாள். இவ்வுலகில் ஸஹாயமற்ற
வனுக்குப் பிழைப்புக்கு உதவியாயுள்ளவள். மற்றும் மோஹ
மடைந்தும், கஷ்டமடைந்து முள்ளவனுக்கு, பார்யைக்குச் சம
மான மித்ரனில்லை. வ்யாதியுற்றவனுக்கு அவள் போன்ற மருந்த
மில்லை. பார்யைக்குச் சமமான பந்து இல்லை. கதியுமில்லை.தர்
மத்தைச் சாதிப்பதில் அவளுக்குச் சமமான ஸஹாயனுமில்லை.
இவ்விதம் அழுகின்ற புறாவின் வார்த்தையை அந்த வேடனால்
பிடிக்கப்பட்டுக் கூண்டிலடைக்கப்பட்டு மரத்தினடியிலுள்ள
பெண் புறா செவியுற்றது.
எவள் விஷயத்தில் கணவன் ஸந்தோஷிக்கின்றானோ அவ
ளல்லவோ பெண் என்று அறியத்தக்கவள். அக்னிஸாக்ஷிகமாய்