2023-04-07 04:49:46 by ambuda-bot
This page has not been fully proofread.
  
  158
  
स शिलायां शिरः कृत्वा पर्णान्यास्तीर्य भूतले ।
दुःखेन महताऽऽविष्टः ततस्सुष्वाप पक्षिहा ॥
... : ॥
   
भीष्मः – अथ वृक्षस्य शाखायां विहगस्ससुहृज्जनः ।
दीर्घकालोषितो राजन् तत्र चित्रतनूरुहः ॥
तस्य काल्यं गता भार्या चरितुं नाभ्यवर्तत ।
प्राप्तां च रजनीं दृष्ट्वा स पक्षी पर्यतप्यत ॥
वातवर्ष महच्चासीत न चागच्छति मे प्रिया ।
किं नु तत्कारणं येन साऽद्यापि न निवर्तते ॥
अपि स्वस्ति भवेत्तस्याः प्रियाया मम कानने ।
तया विरहितं हीदं शून्यमद्य गृहं मम ॥
यदि सा रक्तनेत्रान्ता चित्राङ्गी मधुरस्वरा ।
अद्य नाभ्येति मे कान्ता न कार्य जीवितेन मे ॥
   
ணடைகிறேன் என்று வாக்யத்தைச் சொன்னான். பிறகு இலை
களைப் பூமியில் பரப்பி, கல்லில் தலையை வைத்து, மிக்க துக்கத்
துடன் கூடியவனாய் நித்ரை செய்தான்.
   
ஆபத் தர்மத்தில்......அத்யாயம் முற்றும்.
   
பீஷ்மர்:- ஓ அரசனே! அந்த மரத்தின் கிளையில் பல
வர்ணங்களுள்ள சிறகுகளுடன் கூடிய புறா ஒன்று தன் இனத்
தாருடன் சேர்ந்ததாய், வெகு காலமாய் வஸித்து வந்தது. அதன்
பார்வையாகிய பெண் புறா,காலையில் வெளியில் திரியச் சென்றது
வரவில்லை. இரவு வந்ததையறிந்து ஆண் புறா பரிதபித்தது.
காற்று மழை மிகப் பெரியதாய் உண்டாயிற்று என் ப்ரியை
வசவில்லையே. இப்பொழுதும் அவள் திருமபி வராததற்குக்
காரணம் எதுவாயிருக்கலாம். அந்த என் ப்ரியைக்குக் காட்டில்
க்ஷேமுண்டாகுமா? அவளில்லாத என் இந்த க்ருஹம் பாழா
விருக்கின்றதே. சிவந்த கண் முடிவையுடையவளும், பலநிறமுள்ள
அங்கங்களுடையவளும், மதுரமான குரலுள்ளவளுமான
மரினவி இப்பொழுது வராவிடில், நான் பிழைத்திருப்பதில் என்ன
   
என்