This page has been fully proofread once and needs a second look.

157
 
पक्षिणो वर्षवेगेन न शाखा नापि पादपान् ।

मृगास्सिंहा वराहाश्च ये चान्ये तत्र वर्तिनः ॥

महता वातवर्पेषेण त्रासितास्ते वनौकसः ॥

भयार्तश्च क्षुधार्तश्च बभ्राम स हि तद्वने ।

स तु शीतहतैर्गात्रैः जगामै न तस्थिवान् ॥

सोऽपश्यद्वनपण्डेऽस्मिन् मेघनीलं वनस्पतिम् ।

कुसुमाकारताराढ्य माकाशं निर्मलं च ह ॥

मेघैर्मुक्तं नभो दृष्टाट्वा लुब्धकः शीतविह्वलः ।

दिशो विलोकयामास वेलां च सुदुरात्मवान् ॥

दूरे ग्रामनिवासश्च तस्मात् स्थानादिति प्रभो ।

कृतबुद्धिर्वने तस्मिन् वस्तुं तां रजनीं तदा ॥

सोऽञ्जलिं प्रणतः कृत्वा वाक्यमाह वनस्पतिम् ।

शरणं यामि यान्यस्मिन् दैवतानीति भारत ॥
 

 
வேகத்தால் பக்ஷிகள் கிளைகளிலோ, மரங்களிலோ இருக்க

முடியவில்லை. மான்கள், சிங்கங்கள், பன்றிகள், அக்காட்டிலுள்ள

மற்ற ம்ருகங்கள் எல்லாம் பெரிய காற்று மழையால்
பய
முறுத்தப்பட்டன.
 

 
அவன் பயத்தாலும், பசியாலும் வருந்தியவனாய் அக் காட்டில்

சுற்றினான். குளிரால் வருந்திய அங்கங்களுடன் போய்க்கொண்டே

இருந்தான், நிற்கவில்லை. அவள்ன் அந்த மரக் கூட்டத்தின் நடுவில்

மேகம் போல் கறுத்த மரத்தைக் கண்டான். புஷ்பம் போன்ற

நக்ஷத்ரங்களால் நிறைந்து நிர்மலமான ஆகாசத்தையும்
 

கண்டான்.
 

 
குளிரால் வருந்திய வேடன் மேகங்களால் விடுபட்ட

ஆகாசத்தைப் பார்த்து, திக்குகளை அறிந்தான், பொழுதையும்

அறிந்தான். அவ்விடத்திலிருந்து தூரத்திலிருக்கிறது க்ராம

மென்றும் அறிந்தான். அப்பொழுது அந்த இரவு முழுவதும்

அக்காட்டிலேயே வஸிப்பதென்று எண்ணினான். அவன் அந்த

மரத்தை நமஸ்கரித்து, அஞ்ஜலி செய்தவனாய்,இந்த வ்ருக்ஷத்
தில்
எந்தத் தேவதைகள் வஸிக்கின்றனவோ அவைகளைச்
 
o