2023-04-07 04:49:46 by ambuda-bot
This page has not been fully proofread.
156
एवं तु वर्तमानस्य तस्य वृत्तिं दुरात्मनः ।
अगमत् सुमहान् कालो नैप धर्ममबुद्धयत ॥
तस्य भार्यासहायस्य रममाणस्य शाश्वतम् ।
दैवयोगविमृढस्य नान्या वृत्तिररोचत ॥
ततः कदाचित्तस्याथ वनस्थस्य समुद्रतः ।
पातयन्निव वृक्षांस्तान् सुमहान् वातसंभ्रमः ॥
मेघसंकुलमाकाशं विद्युन्मण्डलमण्डितम् ।
संछन्नं तु मुहूर्तेन नौसार्धेनेव सागरः ॥
वारिधारासहस्रैश्च संप्रवृष्टश्शतक्रतुः ।
क्षणेन पूरयामास सलिलेन वसुन्धराम् ॥
ततो धाराकुले लोके सोऽभवन्नष्टचेतनः ।
शीतार्त तद्वनं सर्व माकुलेनान्तरात्मना ॥
नैव निम्नं स्थलं वाऽपि सोऽविन्दत विहङ्गहा ।
पूरिते च जलौघेन मार्गे तस्य वनस्य वै ॥
a
இவ்விதம் வருத்தியுடனிருக்கும் அந்தத் துர்ப்புத்திக்கு வெகு
காலம் சென்றது. இவன் தர்மத்தை அறியவில்லை.
ல்
பார்யையுடன் கூடிக்களிப்பவனும், கர்மவசத்தால் மூடனு
மான அவனுக்கு வேற பிழைப்பு ருசிக்கவில்லை. பிறகு ஒரு
காலத்தில் அவன் வனத்திலிருக்கும்பொழுது, வனத்திலுள்ள
வ்ருக்ஷங்களைத் தள்ளுவது போன்ற மிகப் பெரிய காற்றின்
விச்ச உண்டாகிற்று.
க்ஷணத்திற்குள் மின்னல்களுடன் கூடியதும், மேகங்களால்
நிறைந்ததுமான ஆகாசம், ஓடங்களால் நிறைந்த கடல் போல்
அவிற்று.
மழைத் தாரைகளைப் பொழியும் மேகம், நொடிப் பொழு
தில் பூமியை மூலத்தால் நிரப்பியது. பிறகு மழைத் தாரையால்
நிறைந்த உலகில் அவன் மதிமயங்கியவனானான். அக்காடு முழு
வதும கவலையுற்ற பனதுடன் குளிரால் பீடிக்கப்பட்டது. ஜல
ப்ரவாஹத்தால் நிறைந்த அந்த வனத்தின் வழியில் அந்த
வேடன் பள்ளர், மேடு ஒன்றையும் அறியவில்லை. மழையின்