This page has been fully proofread once and needs a second look.

11
 
अनन्तरं गन्धलेपक्षयकरं शौचं कुर्यात् ॥ तथाच गौतमः-

लेपगन्धापकर्षणे शौचममेध्यस्य तदद्भिः पूर्वं मृदा चेति ॥

स्त्रीणां मृदमाह - मरीचिः ॥
 
'தன னன்னA I
 

’कृष्णा स्त्रीशूद्रयोस्तथे’ति ॥
 
उक्तमृत्तिका लाभे या काचन ग्राह्य । ॥ तथा च मनु:-

यस्मिन् देशे च यत्तोयं या च यत्रैव मृत्तिका ।

सैव तत्र प्रशस्ता स्यात् तया शौचं विधीयते ॥ ३२ ॥

हस्तनियममाह देवल :-

धर्मविद् दक्षिणं हस्तमधः शौचे न योजयेत्

तथा च वामहस्तेन नाभेरुर्ध्वं न शोधयेत् ॥ ३३ ॥

मृत्परिमाणमाह शातातपः-

आर्द्रामलकमात्रास्तु ग्रासा इन्दुव्रते स्थिताः ।
 
-
 

 
பிறகு வாஸனை போகும்படியாக அலம்பிக்கொள்ள வேண்
டும்.
இதைக் கெளதமர்:- அசுத்தத்திற்கு வாஸனை போகுமாறு

சுத்தி செய்து கொள்ளவும். அதுவும் முன்னால் ஜலத்தாலும்

மண்ணாலும்.
 
(31)
 
-
 

 
ஸ்த்ரீகளுக்கு மண்ணைச்சொல்லுகிறார் மரீசி:- ஸ்த்ரீகளுக்குக்

கறுப்புமண் சொல்லப்பட்ட மண்; கிடைக்காவிடில் ஏதாவது

ஒரு மண்ணை எடுத்துக்கொள்ளலாம். இதை மனு:- எந்தத்

தேசத்தில் எந்த மண், எந்த ஜலம் கிடைக்கிறதோ அதுவே

அவ்விடம் விசேஷமானது. அதனால் சௌசம் செய்துகொள்ள

வேண்டும்.
(32)
 

 

 
கைகளில் நியமம்
சொல்லுகிறார். சாந்த்ராயண
 
-
 
கைகளில் நியமம் சொல்லுகிறார்
தேவலர் :- தர்மத்தையறிந்த
வன்
வலது கையைக் கீழ்ப்பாகத்தின் சௌசத்தில் உப
 

உபயோகிக்க
லாகாது. (33)
 
லாகாது.
 

 
ஆகையால் இடது கையால் நாபிக்குமேல் சுத்தி செய்து
 

கொள்ளக்கூடாது. மண்ணின்
 
பரிமாணத்தைச் சாதாதபர்
 

சொல்லுகிறார்.
சாந்த்ராயண வ்ரதத்தில் பச்சை நெல்லிக்