2023-04-27 18:20:32 by vshylaja
This page has not been fully proofread.
:
पितामह महाप्राज्ञ सर्वशास्त्र
शरणागतं पालयतो यो धर्मस्तं ब्रवीहि मे ॥
भीष्मः – महान् धर्मो महाराज शरणागतपालने ।
अर्हः प्रष्टुं भवांश्चैनं प्रश्नं भरतसत्तम ।
नृगप्रभृतयो राजन् राजानः शरणागतान् ।
परिपाल्य महात्मानः संसिद्धिं परमां गताः ॥
श्रूयते हि कपोतेन शत्रुश्शरणमागतः ।
पूजितश्च यथान्यायं स्वैश्च मांसैर्निमन्त्रितः ॥
-
भीष्मः –
-
-
युधिष्ठिरः- कथं कपोतेन पु
स्वमांसै
भीष्मः- भृणु राजन् कथामेनां सर्वपापप्रमोचनीम् ।
नृपतेर्मुचुकुन्दस्य कथितां भार्गवेण हि ॥
யுதிஷ்டிரர்:- ஓ பிதாமஹரே! மஹாப்ராஜ்ஞரே! ஸர்வ
சாஸ்த்ரங்களிலும் வல்லவரே! சரணடைந்தவனைப் பரிபாலிப்
எந்தத் தர்மமோ அதை எனக்கு உரைக்கவேண்டும்.
பீஷ்மர்:- ஒ மஹாராஜ! சரணாகதனைப் பரிபாலிப்
தர்மம் பெரியதே .நீதான் இந்தத் தர்மத்தைக் கேட்க
அர்ஹனாகிறாய். ஓ அரசே!
சரணாக
இவ்
தன் வீட்டை அடைந்த சத்ருமுறைப்படி பூஜிக்கப்பட்டு, தனது
மாம்ஸங்களாலும் புஜிப்பிக்கப்பட்டானென்று.
யுதிஷ்டிரர்:- ஓ பாரத! முற்காலத்தில் புறாவினால், சரணா
<flag>। </flag>சத்ரு எவ்விதம் தன் மாம்ஸங்களால் புஜிப்பிக்கப்
<flag></flag>பட்டான்? அந்தப் புறா எந்தக் கதியை அடைந்தது?
பீஷ்மர்:
1
-
<flag></flag> சுக்ராசார்யரால் சொல்லப்பட்டதுமான