2023-04-07 04:49:45 by ambuda-bot
This page has not been fully proofread.
154
:-
पितामह महाप्राज्ञ सर्वशास्त्र विशारद ।
शरणागतं पालयतो यो धर्मस्तं वीहि मे ॥
भीष्मः – महान् धर्मो महाराज शरणागतपालने ।
अर्हः प्रष्टुं भवांश्चैनं प्रश्नं भरतसत्तम ।
नृगप्रभृतयो राजन् राजानः शरणागतान् ।
परिपाल्य महात्मानः संसिद्धिं परमां गताः ॥
श्रूयते हि कपोतेन शत्रुश्शरणमागतः ।
पूजितश्च यथान्यायं स्वैश्च मांसैनिमन्त्रितः ॥
-
भीष्मः –
-
-
युधिष्ठिरः कथं कपोतेन पुर। शत्रुः शरणमागतः ।
स्वमांसैभोंजितः कां च गतिं लेभे स भारत ।
भृणु राजन् कथामेनां सर्वपापप्रमोचनीम् ।
नृपतेर्मुचुकुन्दस्य कथितां भार्गवेण हि ॥
யுதிஷ்டிரர்:- ஓ பிதாமஹரே! மஹாப்ராஜ்ஞரே! ஸர்வ
சாஸ்த்ரங்களிலும் வல்லவரே! சரணடைந்தவனைப் பரிபாலிப்
பதில் எந்தத் தர்மமோ அதை எனக்கு உரைக்கவேண்டும்.
பீஷ்மர்:- ஒ மஹாராஜ! சரணாகதனைப் பரிபாலிப்
பதில் தர்மம் பெரியதே.நீதான் இந்தத் தர்மத்தைக் கேட்க
அர்ஹனாகிறாய். ஓ அரசே!நருகன் முதலிய அரசர்கள், சரணாக
தர்களைப் பரிபாலித்து, சிறந்த ஸித்தியை அடைந்தனர். இவ்
விதம் கேட்கப்படுகிறதல்லவோ:- முற்காலத்தில், புறாவினால்,
தன் வீட்டை அடைந்த சத்ருமுறைப்படி பூஜிக்கப்பட்டு, தனது
மாம்ஸங்களாலும் புஜிப்பிக்கப்பட்டானென்று.
யுதிஷ்டிரர்:- ஓ பாரத! முற்காலத்தில் புறாவினால், சரணா
। சத்ரு எவ்விதம் தன் மாம்ஸங்களால் புஜிப்பிக்கப்
ன்? அந்தப் புறா எந்தக் கதியை அடைந்தது?
பீஷ்மர்: - சனே! ஸகல பாபங்களையுமகற்றுவதும்,
1
- சுக்ராசார்யரால் சொல்லப்பட்டதுமான