This page has not been fully proofread.

153
 
प्राणानामविगणनया कर्तव्यमित्येतच्च अस्मदीयरामायणधर्मा-
क्रूते-सीता क्रूरकर्मण। बलिना रक्षसा नीयमानौ रामलक्ष्मणावमिवीक्ष्य
'मां हरोत्सृज्य काकुत्स्थौ नमस्ते राक्षसोत्तम' इति प्रार्थयामास ॥
 

 
अनेन स्तूिया स्वप्राणव्ययेनापि स्वभर्तृहितं कर्तव्यमिति
 
!!
 
तथा च आदिपर्वणि बकवधे ब्राह्मणीवाक्यम्-
एतद्धि परमं नार्याः कार्य लोके सनातनम् ।
प्राणानपि परित्यज्य यद्भर्तृहितमाचरेत् ॥ इति ॥
 
आपद्धर्मे लुब्धकपोतीयेऽपि - तत्र हि शाकुनिकपञ्जर निरुद्धा
कपोती, स्वप्राणेषु नैराश्यावस्थायामपि भर्तुर्यद्धितं तदेवोपदिष्टवती
त्युक्तम् । तथाहि ।
 
ப்ராணன்களையும் பொருட்படுத்தாமல் செய்யவேண்டும்
என்பது, நமது ராமாயண தர்மாகூ தத்தில்:- ஸீதை க்ரூர
கார்யனான, பலிஷ்டனான பாக்ஷஸனால் தூக்கிச் செல்லப்பட்ட
ராம லக்ஷ்மணர்களைப் பார்த்து, 'ஓ ராக்ஷஸோத்தம! ராமீ•லக்ஷ்
மணர்களை விட்டு விட்டு என்னை எடுத்துச் செல், உனக்கு நமஸ்
காரம்' என்று விராதனை ப்ரார்த்தித்தாள்.
 
இதனால், ஸ்த்ரீயால் தன் உயிரை இழந்தாவது தன்
பர்த்தாவுக்கு ஹிதம் செய்யத்தகுந்தது என்பது ஸுசிக்கப்
பட்டது.
 
அவ்விதமே ஆதிபர்வத்தில் பகவதத்தில் ப்ராப்ஹணியின்
வாக்யம்:- தன் ப்ராணன்களை விட்டாவது, தன் பர்த்தாவுக்கு
ஹிதத்தைச் செய்வதென்ற இதுவே ஸ்த்ரீக்குச் சிறந்த புரா
தனமான கார்யமாகும், என்று.
 
ஆபத்தர்மத்தில் லுப்தகபோ தீயத்திலும்:- அவ்விடத்தில்
வேடனின் கூட்டில் அடைக்கப்பட்ட பெண் புறா, தன் ப்ராணன்
களில் ஆசையிழந்த தறுவாயிலும், பர்த்தாவுக்கு ஹிதமெதுவோ
அதையே உபதேசித்தது என்று சொல்லப்பட்டுள்ளது. அது
இவ்விதம்.
 
20