2023-04-27 18:04:12 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
प्रथमं संस्थिता भार्या पतिं प्रेतं प्रतीक्षते ॥
पूर्
एतस्मात् कारणाद्राजन् पाणिग्रहणमिष्यते ॥
यदा
अत एव ब्रह्मचर्येणावस्थितायाः, कुन्त्याः अनुगमनं कृतवत्या
माद्
पत्नीभ्यां सहितः पाण्डुर्महेन्द्रसदनं ययौ ॥ इति ॥
एवं निरूपिताः साधारणधर्माः ॥
पतिशुश्रूषणंतु प्राणानामविगणनया कर्तव्यत्वात्, भर्तृकृतात्म-
विक्रयस्य अङ्गीकर्तव्यत्वात्, इतरधर्मोपमर्देन च कर्तव्यत्वात् मुख्यो
7: 11
எவள் எப்பொழுதும் பதி
பர்த்தாவை அடைகிறாள். பர்த்தாவுக்கு முன் இறந்தவள்
பரலோகத்தில் பர்த்தாவை ப்ரதீக்ஷிக்கின்றாள். முன் இறந்த
பர்த்தாவை பதிவ்கதையாயுள்ளவள் பிறகு அடைகிறாள். ஓ!
அரசனே இக்காரணத்தினால்தான் பாணிக்ரஹணம் விதிக்கப்
படுகிறது. எக்காரணத்தால் பதியானவன் பார்யையை
இவ்
ப்ரம்ஹசர்யத்துடனிருந்த குந்திக்கும், அனுகமனம் செய்த
மாத்ரிக்கும் பதிலோக ப்ராப்தி சொல்லப்பட்டுள்ளது
ஸ்வர்கா
சேர்ந்து
இவ்விதம் ஸா தாரண தர்மங்கள் சொல்லப்பட்டன.
பதி சுச்ரூஷையோவெனில் ப்ராணன்களையும் பொருட்படுத்
செய்யவேண்டியிருப்பதாலும், பர்த்தாவினால் செய்யப்
தனது விற்பனையையும் ஒப்புக்கொள்ளவேண்டியதாலும்,
மற்றத் தர்மங்களை விட்டாவது செய்யவேண்டியிருப்பதாலும்
முக்ய தர்மமாகின்றது.