This page has not been fully proofread.

151
 
शास्त्रतःप्रसक्तमजिनवासस्त्वं निषिद्धयते । व्रत मेवेत्येवकारेण
यथोक्ताङ्गानुवृत्तिरेव नूद्यते ॥
 
वपनादिवत् तिसन्ध्यस्नानादीनामपि निवृत्तिप्रसङ्ग आह—
तिसंध्यं स्नानमित्युक्तं सुराणामचनं तथा ।
 
बन्धुमद्ध्ये व्रतं तासां कृच्छ्रं चान्द्रायणादिकम् ॥ इति ।
त्सिन्ध्यमवगाहनमिति यत् पूर्वोक्तं तत् स्त्रीणामपि समानं
सुरार्चननमस्कारादि । कृच्छ्रचांद्रायणादिकं यद्व्रतं तत् बन्धुमद्ध्ये
अनुष्ठेयम् । न तु पुरुपवद्विजने देशे ॥
 
अत्र भर्तुः पूर्वं मृता, भर्त्रा सहानुगता, भर्तनन्तरं यावज्जीवं
ब्रह्मचर्यादिना युक्ता या तासां तिमृणां पतिव्रतानां भर्तसालोक्यमेव
फलम् । तथा च भारते शकुन्तळोपाख्याने-
வும், என்பதால் விஹிதமான தோலை உடுப்ப தென்பதும் விலக்
கப்படுகிறது. 'வ்ரதத்தையே அனுஷ்டிக்கவும்' என்ற ஓவகாரத்
தால், சொல்லப் பட்ட அங்கங்களின் அனுவருத்தியே அனுமதிக்
கப் படுகிறது.
 
வபநம் முதலியதற்குப் போல், ஸ்நானம் முதலியதற்கும்
நிவ்ருத்தி ப்ரஸக்தமாவதால், சொல்லுகிறார்:- மூன்று ஸந்த்யை
களிலும் ஸ்நானம் சொல்லப்பட்டுள்ளது. தேவதாபூஜையுமப்
படியே. அவர்களுக்குச் சாந்த்ராயணம் முதலிய வ்ரதம் பந்துக்
களின் நடுவிலேயே அனுஷ்டிக்கத்தக்கது.
 
மூன்று காலங்களிலும் ஸ்நானம் செய்யவேண்டுமென்று
முன் சொல்லியது ஸ்த்ரீகளுக்கும் ஸமானம். தேவபூஜா நமஸ்
காரம் முதலியது மப்படியே. க்ருச்ர சாந்த்ராயணம் முதலிய
வ்ரதமெதுவோ அது பந்துக்களின் மத்யத்தில் அனுஷ்டிக்கத்
தகுந்தது. புருஷர்கள் போல் ஜனமில்லாத இடத்திலனுஷ்டிக்கக்
 

 
கூடாது.
 
இங்கு, பர்த்தாவுக்கு முன் இறந்தவள், பர்த்தாவுடன்
சேர்ந்து மரித்தவள்,பர்த்தாவிற்குப் பிறகு ஜீவனுள்ளவரையில்
ப்ரம்ஹசர்யம் முதலியதுடன் இருந்தவள் என்ற மூன்று
பதிவ்ரதைகளுக்கும் பதியின் லோகத்தை அடைவதே பலம்.
அவ்விதமே பாரதத்தில் சகுந்தலோபாக்யானத்தில்:-