This page has been fully proofread once and needs a second look.

मृते भर्तरि साध्वी स्त्री ब्रह्मचर्यव्रते स्थिता ।
स्वर्ग गच्छत्यपुत्राऽपि यथा ते ब्रह्मचारिणः ॥
अपत्यलोभाद्या तु स्त्री भर्तारमतिवर्तते ।
सेह निंदामवा मोप्नोति परलोकाच्च हीयते ॥ इति ॥
 
व्यासः - जीवहीनो यथा देहः क्षणादशुचितां व्रजेत् ।
भर्तृहीना तथा योषित्सुनाताऽध्य प्यनुशुचिस्सदा ॥
अमङ्गळेभ्यस्सर्वेभ्यो विधवा ह्यत्यमङ्गळम् ।
विधवादर्शनात् सिद्धिः काऽपि जातु न जायते ॥
विहाय मातरं चैकां सर्वमङ्गळवर्जिताम् ।
तदाशिमपि प्राज्ञस्त्यजेदाशीविपोषषोपमाम् ॥ इति ॥
 
एवंविधायाः अमङ्गळ्यवचनं यथोक्ता चारहीनाविषयम् ।
शीलवत्या स्तु नायं दोषः ॥
 
இருந்து, குலத்தை வருத்தி செய்யாமலே ஸ்வர்க்கத்தை அடைந்
தனர்.
பர்த்தா இறந்த பிறகு, பதிவ்ரதையான ஸ்த்ரீ, ப்ரம்ஹ
சர்ய
வ்ரதத்திலிருந்தால், அவள் புத்ரனில்லாதவளாயினும்,
அந்த ப்ரம்ஹசாரிகள் போல் ஸ்வர்க்கத்தை அடைவாள். எவள்,
புத்ரனின் ஆசையால் பர்த்தாவை அதிக்மிக்கின்றாளோ அவள்
இவ்வுலகில் பழிப்பை அடைவாள், பரலோகத்தினின்றும் நழுவு
வாள்.
 
T

 
வ்யாஸர்:- ஜீவன் நீங்கிய உடல் எப்படி உடனே அசுத்தியை
அடைகிறதோ, அவ்விதம், பர்த்தா இல்லாத ஸ்த்ரீ நன்றாப்
ஸ்நானம் செய்தவளாயினும், எப்பொழுதும் அசுத்தையே.
அமங்களமான வஸ்துக்கள் எல்லாவற்றையும் விட, விதவை மிக
அமங்களமாகியவள். விதவையைப் பார்த்தால், வந்தக் கார்யமும்
ஒருகாலும் ஸித்திப்பதில்லை. புத்தியுள்ளவன்,
மங்களங்களற்ற
வளைத் தன் தாயானாலும் விட்டு, அவள் ஆசிர்வசனத்தையும்
பாம்பைப்போல் பரிஹரிக்கவேண்டும்.
 
இவ்ளிதம் விதவையை அமங்களை என்று சொல்லியது முன்
சொல்லிய ஆசாரங்களற்றவளைப்பற்றியது.
நல்லொழுக்கமுள்ள
வளுக்கு இந்தத் தோஷமில்லை.