2023-04-27 17:27:40 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
इति निषेधः । निषेधस्य मरणकाले पत्यभ्यनुज्ञाभावविषयत्वात् ॥
तथा च तच्छे
गृह्णीयाद्वाऽन्यत्राभ्यनुज्ञानात् भर्तुरिति ॥
ननु पत्यनुज्ञाभावे पुत्राभावात् कथमुत्तमलोकप्राप्तिरिति
चेन्न । यावज्जीवं ब्रह्मचर्यावस्थानेनापि उत्तमलोकप्राप्तिसंभवात् ॥
तथा च मनुः -
आसीतामरणात्क्षान्ता नियता ब्रह्मचारिणी ।
यो धर्म एकपत्नीनां कांक्षन्ती तमनुत्तमम् ॥
अनेकानि सहस्राणि कौमारब्रह्मचारिणाम् ।
दिवं यातान्यपुत्राणा मकृत्वा कुलसन्ततिम् ॥
புத்ரவத்வ மேற்படுமாகையால். "ஸ்த்ரீ புத்ரனைக் கொடுக்கக்
கூடாது, வாங்கவும் கூடாது" என்ற நிஷேதமுமில்லை. அந்த
நிஷேதம் மரண காலத்தில் பர்த்தா அனுக்ஞை கொடுக்காவிடில்
என்ற விஷயத்தைப் பற்றியதால்.
அவ்விதமே தச்சேஷப்ரகரணத்தில் போதாயனர்:- ஸ்த்ரீ,
பர்த்தாவின் அனுக்ஞையில்லாமல், புத்ரனைக் கொடுக்கக்கூடாது,
வாங்கவும் கூடாது, என்றார்.
ஒய்! பதியின் அனுக்ஞை யில்லாவிடில் புத்ரனே ஸம்பவிக்
எவ்விதம் உத்தம லோகத்தை அடைவது எனில்,
ஜீவனுள்ள வரையில் ப்ரம்ஹசர்யத்துடனிருப்ப
உத்தம லோக ப்ராப்தி உண்டாகுமாகையால்.
அவ்விதமே மனு: விதவையானவள், மரணம் வரையில்,
ப்ரம்ஹசர்ய
பொறுமையுள்ளவளாய், நியமமுடையவளாய்
ப்ரம்ஹசர்யமுடையவளாய், பதிவ்ரதைகளின் உயர்ந்த
தர்ம
முதல்
-