2023-04-27 17:22:18 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
ஈது, எரின்-
-
त्रिस्सप्तकृत्वः पृथिवी कृत्स्ना निःक्षत्रिया कृता ।
ततस्संभूय सर्वाभिः क्षत्रियाभिस्समन्ततः ॥
उत्पादितान्यपत्यानि ब्राह्मणैर्वेदपारगैः ।
पाणिग्राहस्य तनयः इति वेदेषु निश्चितम् ॥
धर्म मनसि संस्थाप्य ब्राह्मणांस्तास्समभ्ययुः ।
ततः पुनस्स
इत्येवं मदयन्तीशारदण्डायन्यंबांबालिका कुन्तीनामाचारोऽपि
भारतादिषु प्रसिद्ध इति चेन्न । क्षेत्रजादिनां
'दत्तौरसेतरेषां च पुत्रत्वेन परिग्रहः'
इति वचनेन कलौ निन्दितानां युगांतरविषयत्वात् दत्तपुत्रेणापि
ஆகையால்தான் ஸ்த்ரீகளால், க்ஷேத்ரஜரான புத்ரர்கள்
ஸம்பாதிக்கப் பட்டார்கள் என்று சொல்லப் பட்டுள்ளது. ஆதி
பர்வத்தில்:- இப்பூமி முழுவதும், இருபத்தொரு தடவை
க்ஷத்ரியர்களில்லா
முள்ள க்ஷத்ரிய ஸ்த்ரீகள் எல்லோரும் ஒன்று கூடி ஆலோ
வேதம் முழுவதும் கற்றறிந்த ப்ராம்ஹணர்களால் தங்க
குழந்தைகளை உத்பத்தி செய்து கொண்டனர். விவா
ஸ்த்ரீயினிடம் அன்யனால் பிறந்த பிள்ளை, ஸ்த்ரீயின்
பதியைச் சேர்ந்தவனே, என்று வேதங்களில் நி
தர்மத்தை மனதில் நன்றாய் வைத்துக் கொண்டு அந்த க்ஷத்ரிய
ஸ்த்ரீகள், ப்ராம்ஹணர்களை அடைந்தனர். பிறகு, அப்பொழுது
க்ஷத்ரிய ஜாதி மறுபடியும் வருத்தியடைந்தது.
மான
இம்மாதிரி மதயந்தீ, சாரதண்டாயநீ, அம்பா, அம்பாலிகா,
குந்தீ இவர்களின் ஆசாரமும் பாரதம் முதலியவைகளில் ப்ரஸித்த
மாயுள்ளதே எனில், அது இல்லை. க்ஷேத்ரஜன் முதலியவரை
தத்தன், ஒளரஸன் தவிர மற்றப் புத்ரர்களைப் பரிக்
கூடாது" என்று நிஷேதித்திருப்பதால், மற்றப் புத்ரர்களைப்
பரிக்ரஹிப்பது யுகாந்தர விஷயமாவதால், தத்தபு
6
19