This page has been fully proofread once and needs a second look.

10
 
'रात्रौ मूत्रपुरिपे तु गृहाभ्याशे समाचरे' दिति स्मरणात् ॥

तत्र प्रकारमाहाङ्गिराः -

उत्थाय पश्चिमे रातौत्रौ तत आचम्य चोदकम् ।

अन्तर्धाय तृणैर्भूमिं शिरः प्रावृत्य वाससा ॥

वाचं नियम्य यत्नेन ष्ठीवनोच्छ्वासवर्जितः ।
 
ரி: ॥ ER LRCIl
 

कुर्यान्मूत्रपुरीपे तु शुचौ देशे समाहितः ॥ इति ॥ २८ ॥
कालभेदेन दिङ्नियममाह गौतमः-

मूत्रपुरीपे दिवा कुर्यादुदङ्मुखः सन्ध्ययोश्च ।
 
Å
 

रात्रौ तु
 
1138 ॥
 
दक्षिणामुख इति ॥ २९ ॥
 
वर्ज्यानाह स एव -
 

 
न भस्मकरीपकृष्टच्छायापथिकाम्येष्विति ॥ न वाय्वग्नि-

विप्रादित्य । यापो देवता गाश्च प्रतिपश्यन् वा मूत्रपुरीषामेध्यान्व्युदस्ये
Al
 
1130 11
 
दिति च ॥ ३० ॥
 
ராத்ரியில் வீட்டுக்கருகில் ஜல மலங்களை விஸர்ஜிக்க,என்ற

வசனமிருக்கிறது.
(27)
 

 
அதில் ப்ரகாரத்தை அங்கிரஸ் சொல்லுகிறார்:- ராத்ரி
யின்
கடைசி பாகத்தில் எழுந்து, ஆசமனம் செய்து, பூமிமேல்

புல்களைப் பரப்பி, துணியால் தலையை மூடிக்கொண்டு, யத்ன

பூர்வமாக வாய்ப் பேச்சை நிறுத்திக்கொண்டு, துப்பல், மூச்சு

இல்லாமல், சுத்த தேசத்தில் ஜலமலங்களை விஸர்ஜிக்கக்
கட
வன். (28)
 
வன்.
 

 
கால விசேஷங்களில் திக்குகள் வேறு என்கிறார் கௌதமர்:-

பகலிலும் ஸந்த்யாகாலங்களிலும் வடக்கு முகமாயும், ராத்ரியில்

தெற்கு முகமாயும் ஜல மலங்களை விடவேண்டும். (29)
 

 
தள்ள வேண்டியவைகளை அவரே சொல்லுகிறார்:- சாம்பல்,

சாணிமுட்டான், உழுதபூமி, நிழல், வழி, இஷ்டப்பட்ட இடம்

இவைகளில் கூடாது. காற்று, அக்நி,ப்ராம்ஹணன்,ஸூர்யன்,

ஜலம், தேவதை, கோ இவைகளைப் பார்த்துக்கொண்டும் ஜல

மலங்களையும் அசுத்தங்களையும் விஸர்ஜனம் செய்யக்கூடாது. (30)