This page has not been fully proofread.

10
 
'रात्रौ मूत्रपुरिपे तु गृहाभ्याशे समाचरे' दिति स्मरणात् ॥
तत्र प्रकारमाहाङ्गिराः -
उत्थाय पश्चिमे रातौ तत आचम्य चोदकम् ।
अन्तर्धाय तृणैर्भूमिं शिरः प्रावृत्य वाससा ॥
वाचं नियम्य यत्नेन ष्ठीवनोच्छ्वासवर्जितः ।
 
ரி: ॥ ER LRCIl
 
कालभेदेन दिनियममाह गौतमः-
मूत्रपुरीपे दिवा कुर्यादुदङ्मुखः सन्ध्ययोश्च ।
 
Å
 
रात्रौ तु
 
1138 ॥
 
वर्ज्यानाह स एव -
 
न भस्मकरीपकृष्टच्छायापथिकाम्येष्विति ॥ न वाय्वग्नि-
विप्रादित्य । पो देवता गाश्च प्रतिपश्यन् वा मूत्रपुरीप मेध्यान्व्युदस्ये
Al
 
1130 11
 
ராத்ரியில் வீட்டுக்கருகில் ஜல மலங்களை விஸர்ஜிக்க,என்ற
வசனமிருக்கிறது.
(27)
 
அதில் ப்ரகாரத்தை அங்கிரஸ் சொல்லுகிறார்:- ராத்ரி
யின் கடைசி பாகத்தில் எழுந்தது, ஆசமனம் செய்து, பூமிமேல்
புல்களைப் பரப்பி, துணியால் தலையை மூடிக்கொண்டு, யத்ன
பூர்வமாக வாய்ப் பேச்சை நிறுத்திக்கொண்டு, துப்பல், மூச்சு
இல்லாமல், சுத்த தேசத்தில் ஜலமலங்களை விஸர்ஜிக்கக் கட
(28)
 
வன்.
 
கால விசேஷங்களில் திக்குகள் வேறு என்கிறார் கௌதமர்:-
பகலிலும் ஸந்த்யாகாலங்களிலும் வடக்கு முகமாயும், ராத்ரியில்
தெற்கு முகமாயும் ஜல மலங்களை விடவேண்டும். (29)
 
தள்ள வேண்டியவைகளை அவரே சொல்லுகிறார்:- சாம்பல்,
சாணிமுட்டான், உழுதபூமி, நிழல்,வழி, இஷ்டப்பட்ட இடம்
இவைகளில் கூடாது. காற்று, அக்நி,ப்ராம்ஹணன்,ஸூர்யன்,
ஜலம், தேவதை, கோ இவைகளைப் பார்த்துக்கொண்டும் ஜல
மலங்களையும் அசுத்தங்களையும் விஸர்ஜனம் செய்யக்கூடாது.(30)