2023-04-27 15:57:04 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
सृगालयोनिं चाप्नोति पापरोगै
अत्र परपुरुषसङ्गः पापाधायकत्वात् न कर्तव्य इत्युक्तम् ।
तदनुपपन्नम् । भोगार्थं परपुरुषसङ्गस्य निंदितत्वेऽपि पुत्रार्थं तस्य
आवश्यकत्वात् । '
अस्ति नस्तात तपसः फलं प्रवदतां वर ।
सन्तानप्रक्षयात् ब्रह्मन् पतामो निरयेऽशुचौ ॥
इति भारते जरत्कारुं प्रति पितॄणां वचनेन च अपुत्रताया निषेधात्,
औरसाभावे क्षेत्रजस्य अवश्यं संपादनीयत्वात् ॥
औरसानन्तरं क्षेत्रजस्य पिण्डदाने अंशग्रहणे चाधिकारं वदन्
तस्य प्रा
ஈ
தாவைத்
தவிர வேறு புருஷனோடு ஸம்ஸர்க்கம் செய்தால்,
உலகத்தில் நிந்தையை அடைவாள். நரியாய்ப் பிறப்பாள்.
பாப
ரோகங்
ஏ ன
இங்கு, பரபுருஷ ஸங்கம் பாபத்தைக் கொடுப்பதாகையால்
செய்யத்தகாதது என்று சொல்லப் பட்டது. அது பொருந்தாது.
ஏனெனில் போகத்திற்காகச் செய்யப்படும் பரபுருஷ ஸங்கம்
நிந்திதமானாலும், புக்ரனுக்காகப் பரபுருஷ ஸங்கம் ஆவச்யக
'புத்ரனில்லா தவனுக்குப் புண்யலோகமில்லை' என்று
இருப்பதாலும், பாரதத்தில், ஜரத்காருவை நோக்கி
"அப்பா!' எங்களுக்குத் தபஸ்ஸின் பலமிருக்
ஓ வித்வானான ப்ராம்ஹணனே! எங்கள்
அடைவதால், அசுத்தமான நரகத்தில் விழு
என்று சொல்லிய வசனத்தாலும், புத்ரனில்லாத்
நிஷேதிக்கப்பட்டிருப்பதால், ஔரஸனில்லாவிடில்,
க்ஷேத்ரஜபுத்ரனை அவச்யம் ஸம்பாதிக்க வேண்டுமாகையால்,
ஒளரஸனுக்கு அடுத்தபடி க்ஷேத்ரஜனுக்கு, பிண்டதானத்
பாகத்திலும் அதிகாரத்தைச் சொல்லும் யாக்ஞவல்க்யர்
அவனுக்குப் பலத்தைச் சொல்லுகிறார்:- "தர்மபத்னியிடம்