This page has not been fully proofread.

.
 
शिरसो वपनं तस्मात् कार्यं विधवया सदा ॥
नैवांगोद्वर्तनं कार्य स्त्रिया विधवया क्वचित् ।
गन्धद्रव्यस्य संयोगो नैव कार्यस्तया पुनः ॥
नाघिरोहेदनडाहं प्राणैः कण्ठगतैरपि ।
कंचुकं न परिदद्ध्या द्वासो न विकृतं वसेत् ॥
अपृष्टा तु सुतान् किंचिन्न कुर्याद्भर्तृतत्परा ॥
विकृतं = मञ्जिष्ठादिरञ्जितम् ॥
 
भर्त्रनन्तरं पुत्रभ्रावादीन् परित्यज्य स्वातन्त्रयेणावस्थाने
निन्दाऽपि ॥ तथा च याज्ञवल्क्यः -
 
पितम तसुतभ्रातृ
श्वश्र्श्वशुरमातुलैः ।
हीना न स्याद्विना भर्त्रा गर्हणीयाऽन्यथा भवेदिति ॥
तांब्रूलाभ्यञ्जनं चैव कांस्यपात्रे च भोजनम् ।
यतिश्च ब्रह्मचारी च विधवा च विवर्जयेदिति ॥
 
7வு-
-
 
संवर्तः
 
142
 
-
 
பந்தத்திற்காகின்றது. ஆகையால் விதவை எப்பொழுதும் வபனம்
செய்து கொள்ளவேண்டும். விதவை ஒருகாலும் தேஹத்தைத்
தேய்த்துக்கொள்ளக்கூடாது.வாஸனை த்ரவ்யங்களைச் சேர்த்துக்
அவ்விதமே, ப்ராணன்கள் போகும்
மையத்திலும், எருதின் மேல் ஏறக்கூடாது. ரவிக்கையை
அணியக்கூடாது. சாயமிட்ட வஸ்த்ரத்தை உடுக்கக்கூடாது.
பிள்ளைகளைக் கேட்காபல் ஒரு கார்யத்தையும் செய்யக்கூடாது.
 
கொள்ளக்
 
பர்த்தாவுக்குப் பிறகு, புத்ரன், ப்பாதா முதலியவரை
விட்டு, ஸ்வதந்த்ரையாய் இருந்தால் நிந்தையுமுண்டு.
 
அவ்விதமே யாக்ஞவல்க்யர்:- பர்த்தா இல்லாதவள் பிதா,
ாதா, பிள்ளை, ப்ராதா, மாமியார், மாமனார், அம்மான் இவர்
களுள் யாராவது ஒருவருடன் இல்லாமலிருக்கக்கூடாது. இருந்
தால், பழிக்கக்கூடியவளாவாள்.
 
ஸம்வர்த்தர்:- தாம்பூலம், அப்யஞ்ஜனம், வெண்கலப்
பாத்ரத்தில் புறிப்பது இவைகளை, ஸன்யாஸ், ப்ரம்ஹசாரீ,
விதவை இவர்கள் வர்ஜிக்கவேண்டும். ஸ்த்ரீயானவள், பர்த்