2023-04-27 15:44:08 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
समुद्रे भर्तुपुत्रादिरहितया स्त्रिया स्नानं न कर्तव्यम् । अपि तु
भर्त्रादीनामन्यतमेन सहैव स्नातव्यमित्युक्तम् ॥
H
स्कान्दे-
वितन्तु रसहाया नो सागरे स्नातुमर्हति ।
सहात्मजेन भर्त्रा वा स्नातुमर्हति नान्यथा ॥
सर्वाभावे तु गोवत्सं स्नायादादाय सागरे ॥ इति ॥
वर्ज्यान्याहापस्तम्बः
प्रेतपत्नी ब्रह्मचर्य क्षारलवणवर्जनं चेति ॥
3[AZ[47:
आश्वलायनः-
विधवा
—
இங்கு நாமதேயத்தையும் க்ரஹிக்கக் கூடா
ஸ்த்ரீகளுக்குப் பரபுருஷஸ்பர்சம் முதலியதும் வர்ஜிக்கத்
தகுந்தது.
பர்த்தா புத்ரன் முதலியவரில்லாமல், ஸ்த்ரீ ஸமுத்ரத்தில்
ஸ்நானம் செய்யக் கூடாது. பர்த்தா முதலியவருள்
யாராவ
சொல்லப்
ஸ்காந்தத்தில்:- விதவை, ஸஹாயனில்லாமல் ஸமுத்
ஸ்நானம் செய்யக் கூடாது. புத்ரன் பதி இவருள் ஒருவ
சேர்ந்து ஸ்நானம் செய்யலாம். வேறு ப்ரகாரமாகக்
ஒருவருமில்லாவிடில், பசுவின் கன்றையாவது கூட
வைத்துக் கொண்டு ஸமுத்ரத்தில் ஸ்நானம் செய்யவும்.
வர்ஜிக்க வேண்டியவைகளைச் சொல்லுகிறார் ஆபஸ்தம்பர்:-
விதவை, சாகும் வரையில், ப்ரம்ஹசர்யத்தை அனுஷ்டிக்கவும்.
உப்பு, உறைப்பு இவைகளையும் வர்ஜிக்கவும்.
ஆச்வலாயனர்:- விதவையின் மயிர் முடிச்சு பர்த்தாவின்