This page has not been fully proofread.

140
 
तर्पणं प्रत्यहं कार्य भर्तुः कुशतिलोदकैः ।
तत्पितुस्तत्पितुश्चापि नामगोत्रादिपूर्वकम् ॥
 
ā ॥
 
यद्यदिष्टतमं लोके यच्च पत्युस्समीहितम् ।
तत्तद्गुणवते देयं पतिप्रीणनकाम्यया ॥
विष्णोस्तु पूजनं कार्य पतिबुद्धया न चान्यथा ।
पतिमेव सदा ध्यायेद्विष्णुरूपधरं शिवम् ॥
 
हरिवंशे विधवाधर्मान् प्रकृत्य-
-
 
पतिं संकल्पयित्वा तु चित्रस्थं वाऽपि मृन्मयम् ।
तस्य पूजां सदा कुर्यात् सतीधर्ममुपाश्रिता ॥ इति ॥
 
मनुरपि – कामं तु क्षपयेद्देहं पुप्पमूलफलैश्शुभैः ।
 
T
 
न च नाम/पि गृह्णीयात् पत्ते परस्य तु ॥
 
பாத்தாவுக்கும், அவன் பிதாவுக்கும், அவனின் பிதாவுக்கும் நாம
கோத்ரம் முதலியதை உச்சரித்துத் தர்ப்பணம் செய்யவும்.
 
இது புத்ரனில்லாவிடில். பர்த்தாவுக்கு இவ்வுலகில் எதெது
இஷ்டமாகியதோ, எது விரும்பப் பட்டதோ அததை,குண
முள்ள ப்ராம்ஹணனைக் குறித்துக் கொடுக்கவும். பதியென்ற
பாவனையுடன் விஷ்ணுவுக்குப் பூஜை செய்யவும். வேறு பாவனை
யுடன் கூடாது. விஷ்ணு ரூபம் தரித்திருப்பவரும், சிவனும் ப
யென்றே எப்பொழுதும் த்யானிக்க வேண்டும்.
 
வது
 
ஹரிவம்சத்தில் விதவாதர்மங்களைச் சொல்ல ஆரம்பித்து,
தர்மத்தை ஆச்ரபித்த ஸாத்வியான விதவை,சித்ரத்திலாவ.
மண் பிப்பத்திலாவது தனது பதியை த்யானித்து, அவனுக்கு
எப்பொழுதும் பூஜை செய்ய வேண்டும்.
 
மனுவும்:- புருஷன் இறந்த பிறகு, சுபமான புஷ்பம்,
மூலம, பழம் இவைகளால் தேஹத்தை ஒடுக்க வேண்டும். அன்ய
புருஷனின் பெயரைக்கூட உச்சரிக்கக் கூடாது.