2023-04-07 04:49:43 by ambuda-bot
This page has not been fully proofread.
189
ன: = 4 ॥3R ॥
तस्याश्चर्यामाह मनुः -
आसीतामरणात्तान्ता नियता ब्रह्मचारिणी ।
यो धर्म एकपत्नीनां कांक्षन्ती तमनुत्तमम् ॥ इति ॥
आश्वलायनः-
एकाहारस्सदा कार्यो न द्वितीयः कदाचन ।
त्रिरात्रं पञ्चरात्रं वा पक्षत्रतमथापि वा ।
कृच्छ्रं पराकं वा कुर्यात्तप्तकृच्छ्रमथापि वा ।
मासोपवासं वा कुर्या चांद्रायणमथापित्रा ॥
यवान्नैर्वा फलाहारैः शाकाहारैः पयोवतैः ।
प्राणयात्रां प्रकुर्वीत यावत्प्राणः स्वयं व्रजेत् ॥
पर्यङ्कशायिनी नारी विधवा पातयेत् पतिम् ।
तस्म।द्भृशयनं कार्यं पतिसौख्यसमीहया ॥
வான். ஸம்சயமில்லை. அவளின் பிதா, மாத, ப்ராதாக்கள்
எல்லோரும் ஸ்வர்க்கத்திலிருந்து நழுவுவார்கள்.
அவளின் தர்மத்தைச் சொல்லுகிறார் மனு:- விதவை தன்
மரணம் வரையில்
வரையில் நியமமுடையவளாய், ப்ரம்ஹசர்யமுடைய
வளாய், பதிவ்ரதைகளின் சிறந்த தர்ம மெதுவோ அதை
விரும்பியவளாய் இருக்க வேண்டும்.
ஆச்வலாயனர்:- எப்பொழுதும் ஒரு வேளை புஜிக்கவும்.
இரண்டாவது வேளை புஜிக்கலாகாது. மூன்று நாள் வ்ரதம்,
ஐந்து நாள் வ்ரதம், அல்லது பக்ஷ வரதம், க்ருச்ரம், பராகக்ருச்
ரம், தப்த க்ருச்ரம், மாஸோபவாஸம், சாந்த்ராயணம் எதையா
வது அனுஷ்டிக்கவும். யவான்னம், பழங்கள், சாகங்கள், பால்
இவைகளைச் சாப்பிட்டு, ப்ராணன் தானாகப் போகும் வரையில்
தேஹத்தைத் தரிக்கவும். விதவை கட்டிலில் படுத்தால், தன்
பதியை நல்ல உலகத்தினின்றும் தள்ளிவிடுவாள். ஆகையால்
பதிக்குப் பரலோக ஸௌக்யத்தை விரும்பிப் பூமியிலேயே
படுக்க வேண்டும். ப்ரதி தினமும் குசம், திலோதக மிவைகள்
வகளால்,